நாளை முதல் ஜன.1 வரை கல்லூரி, பல்கலை.,க்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் நாளை முதல் ஜனவரி 1 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ், உள்ளாட்சித் தேர்தல் புத்தாண்டையொட்டி ஜனவரி ஒன்றாம் தேதி வரை இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply