சசிகலா மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 30இல் விசாரணை..!
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே படுகாயம் அடைந்தவருக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளிக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மலைப்பாதையில் செல்பவர்களின் உடைமைகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் கொண்டு சென்று சேர்த்து திரும்பி தர நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் தொடங்கியுள்ளது. மூன்று கோடி...
சென்னையை அடுத்த பூவிருந்தவள்ளியில் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு தாம்பூல பைகளுக்கு பதிலாக சட்ட புத்தகம், திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டன. செம்பரம்பாக்கத்தை சேர்ந்த ஜான்சன்...
திருச்சி சிங்காரத் தோப்பு பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் 100-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
தமிழ்நாடு அரசு சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இதுவரை தொடங்கப்படாத நிலையில், அடுத்த மாதம் வகுப்புகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும்...
புதுச்சேரியை சேர்ந்த் இளம்பெண் ஒருவருக்கு சென்னையை சேர்ந்த திலீப் குமார் என்பவருக்கும் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இருவரும் நெருங்கிப்பழகி வந்துள்ளனர். நெருக்கம் அதிகமாகவே...
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் ஆலையின் உள்ளே இருக்கும் பராமரிப்பு பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்...
காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கு வரும் 25ம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவிரி...
மயிலாடுதுறை அருகே மணல் திருட்டை தட்டி கேட்ட கிராம வருவாய் அலுவலர் உதவியாளரை தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் அளித்துள்ளது. திருக்கடையூர்...
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட 9 எம்பிக்கள் பதவி ஏற்று கொண்டனர். புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு மாநிலங்களவை தலைவர் ஜெகதீஸ் டாக்டர் பதவிப்பிரமாணமும்,...
தமிழக அரசின் உயர்கல்வி கவுன்சில் வகுத்துள்ள பொது பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை என பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழக ஆளுநர் ரவி கடிதம்...
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா புறப்பட்டார். பிரிக்ஸ் மாநாட்டின் பொழுது சீன அதிபரை சந்திப்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என வெளியுறவுத்துறை...
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 16 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட திமுக நிர்வாகி உட்பட நான்கு பேர் கைது...
நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வில்லன் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில்...
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு என அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். தேமுதிக நிறுவன தலைவரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன்,...
கர்நாடகாவில் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவித்துள்ளார்.மத்திய பாஜக அரசின் புதிய...
டாஸ்மாக் கடைகளில் விலைப் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளதா என்பதை மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின்...
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ...
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் கோட்டம்...
தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டிய நீரை திறந்துவிடாமல் காலம் தாழ்த்தி வரும் கர்நாடக அரசு, பருவமழை குறைவால் தங்களுக்கே தண்ணீர் இல்லை என்று கூறி வருகிறது. மேகதாது...
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள குருநானக் கல்லூரியில் இரு துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பு நாட்டு வெடிகுண்டை வீசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக...
சென்னை ஆவடி அருகே மீன் வலையில் சிக்கத் தவித்த ஆறடி நீள நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. கொள்ளுமேடு கிராமத்தில் குட்டைகள் அமைத்து மீன்...