மீன் வலையில் சிக்கி தவித்த ஆறடி நாகப்பாம்பு..!
சென்னை ஆவடி அருகே மீன் வலையில் சிக்கத் தவித்த ஆறடி நீள நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. கொள்ளுமேடு கிராமத்தில் குட்டைகள் அமைத்து மீன் வளர்க்கப்படுகிறது.
அங்கு வைக்கப்பட்டிருந்த நாகபாம்பு சிக்கி வெளியேற முடியாமல் தவித்தது. இதனையடுத்து பாம்பு பிடி வீரரை அழைத்து பாம்பு பிடிக்கப்பட்டது.





