--- --:--:-- --

Month: August 2023

பெண் பத்திரிக்கையாளர் விவகாரம் : எஸ்.வி. சேகர் மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பதிவிட்ட விவகாரத்தில் எஸ்வி சேகர்மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எஸ்வி சேகர் மேல்முறையீடு செய்திருந்தார்....

பிரதமரை விமர்சிக்க முதல்வருக்கு தகுதி இல்லை : அண்ணாமலை

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் தகுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   ராமநாதபுரத்தில் பாஜக அசை விமர்சித்த முதலமைச்சர்...

நாய்க்கு தாலி கட்டிய மனிதன்.. வினோதமான கவன ஈர்ப்பு போராட்டம்..!

திருப்பூர் மாவட்டத்தில் நாய்க்கும் மனிதருக்கும் திருமணம் நடத்தி வினோதமான முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பொன்னிவாடி பகுதியில் நல்ல தங்காள் ஓடை நீர் தேக்கத்திற்கு 20 ஏக்கர்...

மறைந்த நெல்லை கண்ணன் பெயரில் திருநெல்வேலி சாலை திறப்பு..!

திருநெல்வேலி மாநகரில் உள்ள சாலைக்கு தமிழ் கடல் நெல்லை கண்ணன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பார்வதி திரையரங்கம் அருகே சாலையை இணைக்கும் சாலைக்கு நெல்லை கண்ணன் பெயரை சூட்ட...

மகளின் வீட்டில் தங்கிய மருமகனை கட்டையால் அடித்து கொன்ற மாமனார்..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மருமகனை கட்டையால் அடித்துக் கொன்று தப்பியோடிய மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர். ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த...

பயிற்சிக்கு வந்த மாணவியிடம் அத்துமீறிய ஆடிட்டர்..!

ஈரோட்டில் தனியார் பயிற்சி மையத்தில் மாணவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பயிற்சியாளர் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.   ஈரோடு காந்திஜி...

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது..!

வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் வடமேற்கு வங்க கடலில்...

லடாக் சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு..!

லடாக் என்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.   இதற்கிடையில் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் பெல்ஜியம், பிரான்ஸ், நார்வே ஆகிய மூன்று தலங்களை...

பாதாம் என நினைத்து ஆமணக்கு விதையை சாப்பிட்ட மாணவிகள்..!

ஈரோடு மாவட்டத்தில் ஆமணக்கு விதையை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. நத்தமேடு அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி முடிந்து...

ஸ்கூட்டி டெஸ்ட் டிரைவின் போது பெண்ணுக்கு நடந்த சோகம்..!

உளுந்தூர்பேட்டையில் பழைய வாகனங்களை விற்பனை செய்யும் கடையில் ஸ்கூட்டரை வாங்கி ஓட்டி பார்க்க முயன்ற பெண்ணும் அவரது சகோதரிகளும், அரசு பேருந்து மோதி உயிரிழந்தனர்.   ஸ்கூட்டர்...

பள்ளி மாணவி குளிப்பதை படம் எடுத்து சிக்கிய ஆசாமி..!

சென்னை ஏழு கிணறு பகுதியில் பள்ளி மாணவி குளிப்பதை படம் பிடிக்க முயன்று கூறி மாநகராட்சி தூய்மை பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   பிராட்வே ஆசீர்வாதபுரத்தை...

கஞ்சா விற்று போலீசாரிடம் சிக்கிய ஐடி ஊழியர்..!

சென்னை பல்லாவரம் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐடி ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனை தொடர்பான ரகசிய தகவலின் பேரில் போலீசார்...

நடுக்கடலில் சென்ற கப்பல்.. நெஞ்சுவலியால் துடித்த சீனர்..!

சீனாவில் இருந்து அமீரகத்திற்கு பனாமா நாட்டில் வணிக கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அரபிக் கடலில் கடந்த புதன்கிழமை மும்பையில் இருந்து 2,200 மயில் தொலைவில் கப்பல்...

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை..!

தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு பத்தாயிரம் கன அடி நீர் விடுவிக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் வி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்....

பள்ளி சிறுவர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்தியதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளி வளாகத் தூய்மை பணியில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்திய சம்பவம் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அனுப்பன்குளம் ஊராட்சி ஒன்றிய...

சிக்கன், மட்டன் கறி ஆர்டர் செய்தவருக்கு எலிக்கறி பார்சல்..!

மும்பையில் உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் எலி கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக சமையல்காரர் மற்றும் மேலாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   மும்பை பாந்திராவில்...

போலீசாரிடமிருந்து தப்பிக்க.. ஓடும் காரில் இருந்து குதித்த நபர்..!

ஹங்கேரியில் போலீசார் துரத்தியதால் ஓடும் காரில் இருந்து குதித்தவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.   12 பேர் கொண்ட குழுவை போலீசார் துரத்தி சென்ற பொழுது காரில்...

சோசியல் மீடியாவில் பிரபலமான நரிக்குறவர் இன அஸ்வினி அதிரடி கைது..!

சமூக வலைதளங்களில் வைரல் வீடியோக்கள் மூலம் பிரபலமான நரிக்குறவர் அஸ்வினி கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.   செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்...

நூலகத்திற்கு பெயர் மாற்றம்.. காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம்..!

டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் பிரதமரை நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு காங்கிரஸ் கடும்...

நெல்லையில் உயிரிழந்த மூன்று சிறுவர்கள்.. நிவாரணம் அறிவிப்பு..!

நெல்லையில் கடலில் மூழ்கி மூன்று சிறுவர்கள் இறந்ததற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின்...

ஆகஸ்ட் 19இல் திமுக ஆலோசனை கூட்டம்.. துரைமுருகன் அறிவிப்பு..!

ஆகஸ்ட் 19இல் திமுகவின் அனைத்து அணிச்செயலாளர்கள், அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனத் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   கலைஞர் நூற்றாண்டு விழா நடத்துவது குறித்து முதலமைச்சர்...

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம்..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி 73 ஆண்டு விழா நடத்துவது குறித்த ஆலோசனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள...

வணிக வளாக பெயர் பலகையில் தமிழ் இடம் பெறுவது கட்டாயம்..!

வணிக வளாகங்களில் வணிக நிறுவனத்தின் பெயர் பலகையில் தமிழ் பெறுவது கட்டாயம் என தமிழக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர் இவ்வாறு கூறினார்....

நீட் தேர்வு விவகாரம் – மத்திய அரசை கண்டித்து போராட்டம் அறிவிப்பு..!

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து திமுக இளைஞரணி மாணவரணி மற்றும் மருத்துவ அணியினர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.   நீட் தேர்வுக்கு விலக்கு...

Right Menu Icon