--- --:--:-- --

Month: August 2023

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்னும் 6 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வடக்கு கடலோர பகுதிகளின் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ...

ஆட்டம், பாட்டம், `தள்ளாட்டம்’! திருப்பூர் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் மக்கள் உற்சாகம்..!மது அருந்தி வருவோரால் பெண்கள் பாதுகாப்பு சந்தேகம்!!

திருப்பூர் மாநகராட்சி சார்பில், ஹேப்பி ஸ்ட்ரீட் எனப்படும் மகிழ்வான ஞாயிறு நிகழ்ச்சி, யூனியன் மில் ரோடு சக்தி தியேட்டர் பகுதியில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு...

திருப்பூரில் பட்டியலின பெண் உணவு சமைத்ததால் காலை உணவு புறக்கணிப்பா..?

திருப்பூர் மாவட்ட அவிநாசி அருகே காலை உணவத் திட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் உணவு சமைத்ததால் காலை உணவை புறக்கணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக...

எஸ்ஐ தேர்வில் பிட் அடித்த காவலர் மகள்..!

திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் காப்பி அடித்த மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தென்மாத்தூர் பகுதியில் இங்கே வரும் தனியார் கல்லூரியில் காவல் உதவி...

மன்கி பாத் 104வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை..!

மன்கி பாத் 104வது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.   இன்று காலை 11...

அதை பார்த்துட்டு என் ரேட் என்னன்னு கேட்கிறானுங்க..!

கடந்த 2002 -ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை கிரண்.   இதையடுத்து இவர்...

குழந்தை பெற்ற பிறகு உடல் எடையை குறைக்க இருந்த டயட்

செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என சின்னத்திரையில் கலக்கி வருபவர் தான் அபிநவ்யா. இவர் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நாயகியின் தங்கையாக...

இந்த முறை இரண்டு வீடு.. பிக் பாஸ் 7 புது ப்ரோமோ வெளியானது

பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது ஒரு புது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இரண்டு கமல்ஹாசன்கள் பேசிக்கொள்வது போல வீடியோ...

பத்து அடி நீள சாரைப்பாம்புகள் பின்னிக்கொண்டு நடனமாடிய வீடியோ..!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் பத்தடி நிலம் கொண்ட மஞ்சள் நிற சாரை பாம்புகள் ஐந்தடி உயரத்திற்கு எழுந்து ஒன்றோடு ஒன்று பின்னி கொண்டு நடனமாடிய...

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக...

விவசாயிகளை அலட்சியப்படுத்தி கூட்டத்தில் படுத்து தூங்கிய அரசு அதிகாரி..!

பெரம்பலூரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் தூங்கி வழிந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். ஆட்சியர் அலுவலகக் கூட்டாரங்கில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் விவசாயிகள்...

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி தாயின் கண் முன்னே குழந்தை உயிரிழப்பு..!

விழுப்புரம் மாவட்டத்தில் தாயின் கண் முன்பே பள்ளி சக்கரத்தில் சிக்கி மூன்று வயது குழந்தை உயிரிழந்தது. அந்தியூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் பவானி தம்பதியினரின் ஏழு வயது...

தனியார் உணவகத்தில் உணவில் துர்நாற்றம்..!

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் உணவகத்தில் ஆர்டர் செய்த உணவில் துர்நாற்றம் வீசியதாக புகார் தெரிவித்த வாடிக்கையாளர் முன்பே ஊழியர்கள் உணவை குப்பையில் கொட்டினர்.   இதனால்...

மதுவால் குடும்பத்தில் பிளவு.. விஷமருந்திய குடும்பத்தினரால் பரபரப்பு..!

அம்பாசமுத்திரம் அருகே அடைய கருங்குளம் பகுதியில் குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்த கூலி தொழிலாளி உயிரிழந்த நிலையில் அவரது மனைவிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் மருத்துவமனையில்...

உலக தடகள சாம்பியன்ஷிப் நீரஜ் சோப்ரா தகுதி..!

88.77 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தனது முந்தைய சாதனையை நீரஜ் சோப்ரா முறியடித்தார். அங்கேரி நாட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.  

நீதிக்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் கிடைத்த தீர்ப்பு : இபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, நீதிக்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் கிடைத்த தீர்ப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்....

உணவு தேடி காவல் நிலையத்திற்குள் நள்ளிரவில் நுழைந்த கரடி..!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் காவல் நிலையத்திற்குள் கரடி புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்தில் வழக்கம் போல் இரவு பணியில்...

ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்க நேரிடும்.. பஞ்சாப் முதல்வருக்கு எச்சரிக்கை..!

பஞ்சாப் முதலமைச்சருக்கு அந்த மாநில ஆளுநர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். தான் எழுதிய கடிதத்திற்கு பதில் அளிக்க வலியுறுத்தி பஞ்சாப் முதலமைச்சருக்கு ஆளுநர் பன்வாரிலால் கடிதம் எழுதியுள்ளார்....

தனது மனைவியை தவறாக பேசிய நண்பனை கொலை செய்த நபர்..!

திருப்பூரில் தனது மனைவியை தவறாக பேசிய நண்பனை கணவன் மதுபாட்டினால் குத்தி கொலை செய்துள்ளான். காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நண்பர்கள் தபீக் மற்றும் முகமது...

மளிகை கடைக்குள் புகுந்த கார்.. துடி துடித்து உயிரிழந்த பெண்..!

கரூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி அருகில் இருந்த கடைக்குள் நுழைந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த பெண்...

குடியிருப்புக்கு நடுவே திடீரென உருவான நீர்வீழ்ச்சி..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் லோனோவா அருகே உள்ள ஒரு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. பல அடி உயரத்தில் தண்ணீர் பீய்ச்சியடித்ததால் அந்த பகுதியை நீர்வீழ்ச்சியில் மூழ்கியது...

பட்டப்பகலில் அரங்கேறிய திருட்டு.. வீட்டில் இருப்பவர்கள் கவனம்..!

சென்னையில் பட்ட பகலில் திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து செல்போன்களை திருடி வந்த இருவரை கைது செய்த போலீசார் 60 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.   20ஆம் தேதி...

பேரனின் நிலையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை 4 பேர் தற்கொலை..!

சேலம் அருகே உள்ள கன்னங்குறிச்சி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவர் பெங்களூரு விமான நிலையத்தில் வேலை பார்த்து பின்ன ஓய்வுக்கு பிறகு சேலத்தில் வசித்து...

உணவு ஆர்டர் கொடுத்துக்கொண்டே கடையில் இருந்த சிக்கனை எடுத்து சாப்பிட்ட நபர்..!

உணவு ஆர்டர் கொடுத்து கொண்டே மேசையில் கொடுத்து வைக்கப்பட்டிருந்த சிக்கனை எடுத்து சாப்பிட்டதை தட்டிக் கேட்ட உரிமையாளருக்கு கத்தி குத்து விழுந்துள்ளது.   சென்னை அனகாபுத்தூரில் கடைக்கு...

Right Menu Icon