மணல் திருட்டை தட்டிக் கேட்டவரை வழிமறித்து சரமாரியாக தாக்கிய கும்பல்..!
மயிலாடுதுறை அருகே மணல் திருட்டை தட்டி கேட்ட கிராம வருவாய் அலுவலர் உதவியாளரை தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் அளித்துள்ளது.
திருக்கடையூர் கிராம வருவாய் அலுவலர் உதவியாளர் ரமேஷ் மருதம்பள்ளத்தில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மணல் கடத்தல் குறித்து ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது.
பணியாற்றி வரும் அவரது மனைவி மலர்விழி பலமுறை புகார் அளிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.





