காவிரி நதிநீர் வழக்கு 25ஆம் தேதி விசாரணை..!
காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கு வரும் 25ம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட உத்தரவிடுமாறு தமிழக அரசு சார்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நீதிபதிகள் அறிவிக்கப்படாத நிலையில் வழக்கம் விசாரணை வரும் 25ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.





