--- --:--:-- --

Month: August 2023

முதியவருடன் மது அருந்துவதில் நட்பு.. சரக்கு தராததால் நேர்ந்த விபரீதம்..!

காஞ்சிபுரத்தில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த முதியவரை தனக்கு தராமல் மது அருந்தியதால் 17 வயது சிறுவன் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.   காஞ்சிபுரம்,...

நீட் தேர்வு மாணவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்..!

நீட் தேர்வை வைத்து திமுக அரசு ஆதாயம் தேட பார்க்கிறது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டினார்.   திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே...

முன்னாள் அமைச்சர் மகளை இரவோடு இரவாக இழுத்து சென்ற போலீசார்..!

பாகிஸ்தான் இம்ரான் ராணுவத்திற்கு எதிரான தேசிய நாட்டின் முன்னாள் அமைச்சரின் மகளை இரவோடு இரவாக போலீசார் தரதரவென இழுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள்...

நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு தமிழிசை சரமாரி கேள்வி..!

நீட் தேர்வை காரணம் காட்டி மாறன் அவர்களை வைத்து தமிழக அரசு ஆதாயம் தேடக்கூடாது என புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  ...

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குரேஷி கைது..!

சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் தலைவர் இம்ரான் கானின் வலதுகரமாக செயல்பட்ட முன்னாள் வெளியுறவு அமைச்சர் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார். பதவியில் இருந்த பொழுது ஆர் எஸ்...

பயணியின் கைவிரலை கடித்து துப்பிய ஆட்டோ ஓட்டுனர்..!

சென்னையில் பயணிகளின் கைவிரலை கடித்து துப்பிய ஆட்டோ ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்தனர். பணி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.   ஆட்டோவில் பயணம் செய்த...

மின்சாரம் தாக்கிய கணவரை காப்பாற்ற உயிரைவிட்ட மனைவி..!

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கிய கணவரை காப்பாற்றி சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மீனாட்சிபுரத்தை சேர்ந்த பாண்டி புதிதாக கட்டி வரும் வீட்டு சுவரில் தண்ணீர்...

உண்மையான தொண்டர்கள் யாரும் அதிமுக மாநாட்டுக்கு போகவில்லை : வைகோ

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு மூலம் அரசியலில் எந்த மாற்றமும் வராது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசியவர் இவ்வாறு கூறினார்.  

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி - சாக்கடை அடைப்புகளுக்கு பிறந்தது வழி! துரிதமாக செயல்பட்ட துணை மேயர்.... துணிச்சலுடன் மற்ற பணிகளும் முடிப்பாரா?

மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூர கணவன்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ள நத்தம் மலை அடிவாரத்தில்...

கழிவறை அருகே சமையல்..ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அவல நிலை..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சமையலறை சிலிண்டர் வழங்காததால் பள்ளி குழந்தைகளுக்கு திறந்த வெளியில் சமையல் செய்து வருகின்றனர்.   பூமாரமங்கலம்...

முதலமைச்சர் உயிருக்கு ஆபத்து.. வீட்டில் வெடிகுண்டு..!

சென்னை தேனாம் பேட்டையில் முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள காவல் துறையின் தலைமை...

குல்பி ஐஸ் சாப்பிட்ட குழந்தைகளுக்கு அடுத்தடுத்து நடந்தது என்ன..?

விழுப்புரத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 15க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை...

கலப்பையில் சிக்கிய உடல்..பரிதாப பலி..!

மதுரை மாவட்டம் கீழ் நிலத்தை உழுத பொழுது மாற்றுதிறனாளி ஓட்டுநர் உயிரிழந்தார். மீனாட்சிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் குப்பநதத்தில் நிலத்தை உழுது கொண்டிருந்த பொழுது கலப்பை மண்ணில்...

மேல் பாதியில் இரு தரப்பினர் இடையே மோதல்.. நள்ளிரவில் பதற்றம்..!

விழுப்புரம் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.   விழுப்புரம் கோவிலுக்குள் பட்டியல் இன மக்கள் நுழைய...

பிரதமரை எதிர்ப்பதற்காகவே இந்தியா கூட்டணியில் திமுக உள்ளது : அண்ணாமலை விமர்சனம்

பிரதமர் மோடியை எதிர்ப்பதற்காகவே இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.   கன்னியாகுமரியில் என் மண், என் மக்கள் யாத்திரையின்...

கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை..!

கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் சிறப்பாக...

திருப்பூரில் ஒரே கல்லில்  செதுக்கப்பட்ட ஸ்ரீ பஞ்சவேதப் பிள்ளையார் சிலை..!

திருப்பூர், திருமுருகன்பூண்டி, ஸ்ரீ திருமகள் சிற்பக்கலைக்கூடத்தில் பல நுணுக்க வேலைப்பாடுகளுடன் ஒரே கல்லில்  செதுக்கப்பட்ட ஸ்ரீ பஞ்சவேதப் பிள்ளையார் சிலை..! திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி ஊரானது கற்களில்...

மதுரை அதிமுக மாநாடு சென்னையிலிருந்து வரும் சிறப்பு ரயில்..!

மதுரையில் நாளை மறுநாள் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்காக சென்னையில் இருந்து இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று இரவு 10 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து...

பொரித்த சிக்கனில் இருந்த கரப்பான் பூச்சி..!

சேலத்தில் உள்ள கடை ஒன்றில் சில்லி சிக்கன் வாங்கியவருக்கு அதில் வருத்த நிலையில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சேலம் சன்னியாசி குண்டு பகுதியில்...

மணிப்பூரில் மீண்டும் பரபரப்பு.. மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொலை..!

மணிப்பூரில் இரண்டு வாரத்திற்கு பிறகு மீண்டும் வெடித்த வன்முறையில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். மணிப்பூரில் இரு சம்பவத்திற்கிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது.   நான்கு மாதங்களுக்கு...

சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட பெரும் விபத்து..!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெரியாண்டிச்சி கோவில் திருவிழாவில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு விஜயகுமார் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....

நெஞ்சு வலியால் அவதிப்பட்ட மாணவர்.. ஆனாலும் தீவிர பயிற்சி கொடுத்த பயிற்சியாளர்..!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான பிரசாந்த் என்ற இளைஞர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கடல்சார் பல்கலைக்கழக கழகத்தில் நான்காம் ஆண்டு...

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு.. உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!

திருப்பத்தூர் அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிர் இழந்த நிலையில் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   காவளம் பாளையம் பகுதியை சேர்ந்த...

Right Menu Icon