--- --:--:-- --

Month: August 2023

அண்ணாமலையின் யாத்திரை.. எதிர்ப்பு தெரிவித்து நின்ற முதியவர்..!

விருதுநகர் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற நபரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினார். திருச்சூரில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி...

ஆகஸ்ட் 14ல் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்..!

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணாக்கர்களுக்கு முன்னாள் முதலமைச்சர்...

மாடு முட்டி சிறுமி காயம்.. சென்னை மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை..!

சிறுமியை தாக்கிய மாட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பெரம்பூர் முகாமில் மாடு வைக்கப்பட்டுள்ளது.   மாடு...

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகள்..!

கடலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகின.   பெண்ணாடம் ஆதீனங்குடி முருகன் குடி,...

பைக்கில் சீன் போட்டு வீடியோ எடுத்த இளைஞர்.. அடுத்த நொடியே கீழே விழுந்த பரிதாபம்..!

இளைஞர்கள் இருவர் சிறிய மொபட் பைக்கில் சீன் போட்டுக் கொண்டு குதித்து குதித்து சாலையில் சென்று மக்களின் கவனத்தை ஈர்க்க முயன்றனர்.   ஆனால் சிறிது நேரத்திலேயே...

யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த 4 பேர்..!

நெல்லை மாவட்டம் கீழத்தெரு பகுதியை சேர்ந்த இசக்கியப்பன், சரவணன் அரவிந்தன் மற்றும் ஒரு சிறுவனோடு சேர்ந்து youtube பார்த்து வெடிகுண்டு தயார் செய்துள்ளனர். அதனை வீட்டு சுவற்றில்...

ரவுண்டானாவை கடந்து வந்து டூ வீலர் அசுரவேகத்தில் மோதி விபத்து..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள ரவுண்டானா அருகே பைக்கில் வந்த ஒரு குடும்பத்தினர் மீது அசுர வேகத்தில் வந்த ஆட்டோ மோதியது.  ...

நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி உடல் பெங்களூர் வந்தது..!

தாய்லாந்தில் மாரடைப்பால் உயிரிழந்த கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி மந்தனாவின் உடல் பெங்களூரு கொண்டுவரப்பட்டது.   விஜய் ராகவேந்திரா ஏராளமான படங்களில் நடித்துள்ள நிலையில் அரசியல்...

புலம்பெயர் மக்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து.. 41 பேர் உயிரிழப்பு..!

புலம்பெயர் மக்களை ஏற்றி வந்த படகு இத்தாலியின் நேம லூசா அருகே கவிழ்ந்து மூழ்கியதில் 41 பேர் உயிரிழந்தனர். விபத்தில் தப்பித்து வந்த நால்வர் இந்த தகவலை...

அதிமுகவினர் வைத்த விளம்பர பதாகை.. மாநகராட்சி எடுத்த முடிவு..!

ஈரோட்டில் உரிய அனுமதி பெறாமல் மேம்பாலம் மீது அதிமுகவினரால் வைக்கப்பட்ட மாநாட்டு விளம்பர பதாகையை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மதுரையில் வரும் இருபதாம் தேதி அதிமுக சார்பில்...

இடுகாட்டில் புதைக்க இடமில்லாமல் இறந்தவரின் உடலை கொண்டு சாலை மறியல்..!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே இடுகாடு இல்லாமல் இறந்தவரின் உடலை புதைக்க வழியின்றி உறவினர்கள் தவித்து வருகின்றனர். பாத்திமா என்பவர் உயிரிழந்துவிட்டதால் அவரை அடக்கம் செய்ய அவரது...

கரை ஒதுங்கிய 30 அடி திமிங்கலம்.. வனத்துறை செய்த சம்பவம்..!

இலங்கை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய 30 அடி திமிங்கலம் பாதுகாப்பாக ஆழ்கடலில் விடுவிக்கப்பட்டது. கரை ஒதுங்கிய திமிங்கலத்தை கண்ட மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.   நிகழ்விடத்திற்கு...

ஈரமான ரோஜாவே சீரியல் வில்லி சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை..!

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே 2 சீரியல் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் மாமியார் ரோலில் நடித்து வருபவர் மீனா வேமுரி.   ஆந்திராவை சேர்ந்த நடிகையான அவர்...

விஜய்யுடன் கூட்டணி வைத்த வெங்கட் பிரபு..!

லியோ படத்தை அடுத்து விஐய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைத்துள்ளனர். தற்போது தளபதி 68 படத்தின்...

ஜிம்மில் காதலனுடன் நெருக்கமாக உடற்பயிற்சி செய்யும் ஸ்ருதி ஹாசன்..!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் சலார்...

தம்பி அடித்ததில் உயிரிழந்த அண்ணன்..!

திருப்பத்தூரில் தம்பி அடித்ததில் மதுபோதையில் இருந்த அண்ணன் உயிரிழந்தான். திருப்பத்தூரை சேர்ந்த ஆஷ்ரத் என்பவர் நேற்று இரவு மது போதையில் அக்கம் பக்கத்தினரிடம் தகராறு செய்துள்ளான். இதனை...

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மல்யுத்த வீராங்கனை புகார்..!

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் மற்றும் மாமியார் மீது பிரபல மல்யுத்த வீராங்கனை குற்றம் சாட்டி அரசின் உதவியை நாடியுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல மல்யுத்த...

பேருந்தும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் படுகாயம் அடைந்தார்.  ...

கொசுவலைக்காக கொலை செய்த வட மாநில இளைஞர்..!

சென்னையில் கொசு வலையை திரும்பத் தராததால் பல வியாபாரியை கழுத்தை நெரித்து கொலை செய்த வடமாநில தொழிலாளர் கைது செய்யப்பட்டார். சென்னை திருவொற்றியூரை சேர்ந்த பழ வியாபாரி...

ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் அரசு ஊழியர்கள்..!

தெலுங்கானாவின் ஜகத்தியாளா மாவட்டத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் தலையில் ஹெல்மெட் அணிந்தவாறு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அலுவலக கட்டிடம் மிகவும் பாழடைந்து உள்ளதால் வேறு கட்டிடத்திற்கு மாற்ற...

திருட்டு சரக்கு வாகனத்தில் ஆடு, மாடுகளை திருடிய இருவர்..!

சென்னையில் திருடப்பட்ட சரக்கு வாகனம் மூலமாக ஆடு, மாடுகளை திருடி வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பகிரத் என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம்...

கதண்டு கடித்ததில் கூலி தொழிலாளி உயிரிழப்பு..!

பட்டுக்கோட்டைய அருகே கதண்டு கடித்ததில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவர் இந்த பகுதியில் உள்ள...

செந்தில் பாலாஜி சகோதரர் மனைவிக்கு சமன்..!

கரூரில் இன்று மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரை குறிப்பிட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.   கரூர் புறவழிச்...

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் மாயம்..!

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை மையத்திலிருந்து இரு குழந்தைகள் காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது.   இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயை காண...

Right Menu Icon