--- --:--:-- --

புலம்பெயர் மக்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து.. 41 பேர் உயிரிழப்பு..!

4

புலம்பெயர் மக்களை ஏற்றி வந்த படகு இத்தாலியின் நேம லூசா அருகே கவிழ்ந்து மூழ்கியதில் 41 பேர் உயிரிழந்தனர். விபத்தில் தப்பித்து வந்த நால்வர் இந்த தகவலை தெரிவித்தனர். துடிசியாவிலிருந்து இத்தாலி நோக்கி பயணம் செய்த பொழுது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

 

இந்த ஆண்டில் மட்டும் வட ஆப்பிரிக்க பகுதியில் இருந்து ஐரோப்பா நோக்கி பயணம் செய்த மக்களில் 1800 பேர் இதுபோன்ற விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள்.

 

அண்மைக்காலத்தில் மட்டும் விபத்துகளில் சிக்கி கடலில் தத்தளித்து கொண்டிருந்த மக்கள் 2000 பேர் இத்தாலி கடலோர காவல் படையாலும், தன்னார்வ அமைப்பினராலும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon