--- --:--:-- --

மாடு முட்டி சிறுமி காயம்.. சென்னை மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை..!

2

சிறுமியை தாக்கிய மாட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பெரம்பூர் முகாமில் மாடு வைக்கப்பட்டுள்ளது.

 

மாடு ஏன் கொடூரமாக மாறியது ஏதேனும் பாதிப்பு உள்ளதா என கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். சென்னை போன்ற நகரங்கள் மாடுகள் வளர்க்க ஏற்ற இடம் இல்லை தயவுசெய்து பொறுப்புடன் செயல்படுங்கள் என ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

 

Right Menu Icon