--- --:--:-- --

கொசுவலைக்காக கொலை செய்த வட மாநில இளைஞர்..!

6

சென்னையில் கொசு வலையை திரும்பத் தராததால் பல வியாபாரியை கழுத்தை நெரித்து கொலை செய்த வடமாநில தொழிலாளர் கைது செய்யப்பட்டார். சென்னை திருவொற்றியூரை சேர்ந்த பழ வியாபாரி அந்த பகுதியில் உள்ள பருப்பு குடோனில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அனல்ஜா என்பவரை கைது செய்தனர். தனது கொசு வலையை திரும்ப தராததால் ஐம்பெருமாளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

Right Menu Icon