நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி உடல் பெங்களூர் வந்தது..!
தாய்லாந்தில் மாரடைப்பால் உயிரிழந்த கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி மந்தனாவின் உடல் பெங்களூரு கொண்டுவரப்பட்டது.
விஜய் ராகவேந்திரா ஏராளமான படங்களில் நடித்துள்ள நிலையில் அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி உடல் விமான மூலம் தாய்லாந்தில் இருந்து பெங்களூர் வந்தடைந்தது.





