--- --:--:-- --

பைக்கில் சீன் போட்டு வீடியோ எடுத்த இளைஞர்.. அடுத்த நொடியே கீழே விழுந்த பரிதாபம்..!

8

ளைஞர்கள் இருவர் சிறிய மொபட் பைக்கில் சீன் போட்டுக் கொண்டு குதித்து குதித்து சாலையில் சென்று மக்களின் கவனத்தை ஈர்க்க முயன்றனர்.

 

ஆனால் சிறிது நேரத்திலேயே விழுந்து மண்ணை கவ்விய காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

Right Menu Icon