பேருந்தும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் படுகாயம் அடைந்தார்.
விசாரணையில் இருசக்கர வாகனத்தை இயக்கிய நபர் போதையில் இருந்து தெரிய வந்தது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.





