--- --:--:-- --

கரை ஒதுங்கிய 30 அடி திமிங்கலம்.. வனத்துறை செய்த சம்பவம்..!

1

லங்கை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய 30 அடி திமிங்கலம் பாதுகாப்பாக ஆழ்கடலில் விடுவிக்கப்பட்டது. கரை ஒதுங்கிய திமிங்கலத்தை கண்ட மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

 

நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இலங்கை கடற்படையினரின் உதவியோடு கரை ஒதுங்கிய திமிங்கலத்தை ஆழமான பகுதியில் விடுவித்தனர்.

 

Right Menu Icon