--- --:--:-- --

செந்தில் பாலாஜி சகோதரர் மனைவிக்கு சமன்..!

2

ரூரில் இன்று மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரை குறிப்பிட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கரூர் புறவழிச் சாலையில் கட்டி வரும் புதிய பங்களா குறித்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராக நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon