யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த 4 பேர்..!
நெல்லை மாவட்டம் கீழத்தெரு பகுதியை சேர்ந்த இசக்கியப்பன், சரவணன் அரவிந்தன் மற்றும் ஒரு சிறுவனோடு சேர்ந்து youtube பார்த்து வெடிகுண்டு தயார் செய்துள்ளனர். அதனை வீட்டு சுவற்றில் எரிந்து பரிசோதித்துள்ளனர்.
இந்த காட்சியை இறுதியாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். தொடர்ந்து வள்ளியூர் காவல் ஆய்வாளர் ரூல்ஸ் வெளியிட்ட மூன்று பேரை கைது செய்தார். மேலும் தப்பியோடிய அரவிந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.





