--- --:--:-- --

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் மாயம்..!

1

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை மையத்திலிருந்து இரு குழந்தைகள் காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

 

இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயை காண வேண்டும் மூன்றாவது மகன் மாயமடைந்துள்ளதாக புகார் அளித்துள்ளது. கர்ப்பிணியின் உறவினருடன் வந்த அவரது ஆறு வயது மகளும் கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் துப்பு துலங்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.

 

Right Menu Icon