அண்ணாமலையின் யாத்திரை.. எதிர்ப்பு தெரிவித்து நின்ற முதியவர்..!
விருதுநகர் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற நபரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினார். திருச்சூரில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் பாதையாத்திரை நடைபெற்றது.
அப்பொழுது அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயற்சி செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அவரை காவல்துறையினர் அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.





