அரைமணிநேரம் இடைவிடாமல் மேளம் இசைத்து கின்னஸ் சாதனை முயற்சி

சென்னையில் அரை மணி நேரம் இடைவிடாமல் செண்ட மேளம் இசைத்து கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கோடம்பாக்கம் அருகே மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் விஜயதசமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது கோவிலுக்கு முன்பாக செண்டைமேளம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து இடைவிடாமல் அரை மணி நேரம் செண்டைமேளம் நீ செய்து கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டனர்.


Leave a Reply