இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை போலவே சீன மொழியிலும் சில பழமொழிகள் இருக்கின்றன. அவை தமிழுக்கும் சீன மொழிக்கும் இடையே உள்ள தொடர்பை காட்டுவதாக நாட்டு மொழி அறிஞர்கள் கருதுகிறார்கள். கற்க கசடற என தொடங்கும் திருக்குறளையும் சீன பழமொழியும் ஒப்பிட்டு சீன வானொலியில் தமிழுடன் ஒப்பிட்டு வெளிவந்துள்ளன.