ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட அதிசய வைரம்

ரஷ்யாவின் சுரங்கத்திலிருந்து அபூர்வ ரக வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அந்நாட்டின் சைபிரியா நகரில் உள்ள ஒரு சுரங்கத்தில் அந்த வைரம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வாரத்திற்குள் இன்னொன்று என்ற இரண்டு வைரங்கள் உள்ளன உள்ளே இருக்கும் வைரம் 0.02 கேரட் அடையும் வெளியே உள்ள வைரஸ் 0.6 2 கேரட் எடையும் கொண்டுள்ளது.

 

உள்ளே இருக்கும் வைரம் தனியே செல்லும் அளவிற்கு அதனைச் சுற்றிலும் வெற்றிடம் உள்ளது ஆனால் அதை வெளியே வரமுடியாத அளவிற்கு வெளி வைரத்தால் சூழப்பட்டுள்ளது .இந்த வைரம் சுமார் 80 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகி இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முதலில் சிறிய வைரம் உருவாகி அதன் பின்னர் அதை சுற்றி பெரிய வைரம் உருவாகி இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதுவரை இது போன்று எந்த பிறந்ததிலிருந்து இரட்டை வைரங்கள் வெட்டி எடுக்கப் படவில்லை என்றும் மனித வரலாற்றில் இரட்டை வைரம் கண்டெடுக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும் என்றும் தெரிவித்திருந்தனர். இந்த வைரம் குறித்து மேலும் ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பி இருப்பதாக ரஷ்யாவின் அரசு சிறந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply