விஜய், அஜித் தொடர்பாக ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஷாருக்கான் அளித்த பதில் என்ன தெரியுமா?

நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் தொடர்பாக ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம் டுவிட்டரில் ரசிகர்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்களிடம் கேள்வி கேட்டனர்.

 

இதில் ஒரு ரசிகர் நீங்கள் அஜித்தை பற்றி ஒரு வார்த்தையில் பதில் தாருங்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த ஷாருக் அஜித் தனது நண்பர் என்றார். இதேபோல் மற்றொரு ரசிகர் விஜய் குறித்து ஒரு வார்த்தையில் பதில் அளிக்கவும் எனக் கேட்டார் அதற்கு ஒரு அற்புதமான வழியான ஷாருக்கான் பதிலளித்தார்.


Leave a Reply