--- --:--:-- --

Month: July 2019

மாற்று இடம் தராமல் கடையை காலி செய்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென மீனவர்கள் வேதனை

மீன் மார்க்கெட் கட்டுமான பணிக்காக மாற்று இடம் தராமல் கடையை காலி செய்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென வியாபாரிகள் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு.கோவை தெற்கு உக்கடம் பகுதியில்...

ஆதார் நிலையத்தில் பொதுமக்களுக்கு உரிய முறையில் சேவை அளிக்கப்படவில்லை! பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் நிலையத்தில் பொதுமக்களுக்கு உரிய முறையில் சேவை அளிக்கப்படவில்லை என கூறி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்...

சீனா டு ஜப்பான் லவ்! சர்ப்ரைஸ் கொடுக்க போன பையனுக்கு காதலி கொடுத்த அதிர்ச்சி

காதலியைப் பார்க்க 2,400 கி.மீ பயணம் செய்து போன காதலன், வேறு ஒருவருடன் காதலியை பார்த்ததால் அதிர்ச்சியில் உறைந்து போனார்.சீனாவை சேர்ந்த ஒரு இளைஞனும் ஜப்பானை சேர்ந்த...

விமானப்பணிப்பெண் இவரு கூட சாப்ட வரலயாம்! அதுக்கு அவர் செஞ்ச வேலையை பாருங்க

செரியாவின் பெல்கிரேட் நகரில் இருந்து ஜெர்மனிக்கு 130 பயணிகளுடன் விமானம் ஒன்று கிளம்பியுள்ளது. கிளம்பிய சில மணித்துளிகலே விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து போன் வந்துள்ளது.அதாவது விமானத்தில்...

பொறியியல் 3வது சுற்றுக் கலந்தாய்வில் 35 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை

பொறியியல் கலந்தாய்வின் மூன்று சுற்றுக் கலந்தாய்வுகள் நிறைவு பெற்றன.மூன்று சுற்றுக் கலந்தாய்வின் முடிவில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி, சேலம் கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி, சிவகங்கையில்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வரின் குடிமராமத்து திட்ட பணி எக்ககுடி கண்மாய் புனரமைப்பு ஆட்சியர் ஆய்வு !

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் எக்ககுடி கண்மாய் முதல்வரின் குடிமராமத்து திட்டப் பணி எக்ககுடி கண்மாய் புனரமைப்பு செய்தியாளர்களுடன் ஆட்சியர் ஆய்வு. இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி...

திருவாடானை அருகே டூவீலர் திருடிய வாலிபர் கைது!அவரிடமிருந்து டூவீலர் பறிமுதல்!!

திருப்பூர் மாவட்டம் பாளையக்காடு பகுதியை அடுத்த KVR நகரைச் சேர்ந்தவர் குருசாமி மகன் செந்தில்பாண்டி வயது - 38. இவர் தற்சமயம் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில்...

திருவாடானையில் தென்கிழக்கு தெரு மாரியம்மன் கோவில் திருவிழா அதிவிமர்சியாக நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை தென்கிழக்கு தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த செவ்வாய் கிழமை ஜூலை 16ம் தேதி காப்பு...

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி நல்லாசிரியர் விருது

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது அன்றைய தினம் தகுதியுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு...

அரசு பள்ளி பயோமெட்ரிக்கில் தமிழ் மொழி சேர்ப்பு

தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி பயோமெட்ரிக்கில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறையின் செய்தி எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல்...

வேற லெவல் சாண்டி மாஸ்டர்! அச்சு அசலாக மோகன் வைத்யா பிஹேவியரை செய்து காமிக்கும் சாண்டி

பிக்பாஸ் புரமோவை பார்த்துவிட்டு சாண்டியை புகழ்ந்து தள்ளியுள்ளனர் நெட்டிசன்கள்.பிக்பாஸ் வீட்டில் இருந்து மோகன் வைத்யா நேற்று வெளியேற்றப்பட்ட நிலையில் அவரை போல உடையணிந்து கிண்டல் செய்துள்ளார் சாண்டி....

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று சாதனைபடைத்தனர். ஆந்திர...

சந்திராயன் 2 பயணம் செய்ய போகும் பாதை

நிலவின் தென்பகுதிக்கு சென்று ஆராய உள்ள சந்திராயன் 2 விண்கலம் விண்ணிற்க்கு இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. சந்திராயன் 2 விண்கலம் முதலில் உந்து சக்திக்கு திரவ எரிபொருள்...

குமாரசாமி ராஜினாமா ! போலியான ராஜினாமா கடிதம் என்று முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது

தனது பதவியை கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்து அந்த கடிதத்தை ஆளுநருக்கு சமர்ப்பிக்க ரெடியாக இருப்பது போன்ற ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி...

நடிகர் ஆர்யா தன் காதலை முதலில் சாயிஷாவிடம் சொல்லல!

நடிகர் ஆர்யா கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர். இவருக்கு எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் பெண் பார்க்கபட்டது. ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் முதியவரை வெட்டிக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆண்டாவூரணியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் . இவர் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி, கடந்த 06.3 2015 ல்...

கல்லூரி நிர்வாகம் தலித் என்பதால், விளையாட அனுமதிக்காததால் மன உளைச்சலால் குத்துச்சண்டை வீராங்கனை தற்கொலை

கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ...

நீயா பேசியது என் அன்பே! ஷாக்சியை பார்த்து கவின் பாடும் பாட்டு! கடுப்பில் பார்வையாளர்கள்

போன வாரம் பார்வையாளர்களை கதறவிட்டது போதாது என்று மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்துள்ளார் பிக் பாஸ். பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வனிதா வெளியேறிய பிறகு ரொம்பவே...

சந்திராயன் 2- இந்தியா மட்டுமல்ல , உலகமே காத்திருந்தது : இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திராயன் 2 வெற்றிக்காக இஸ்ரோ மட்டுமல்ல , இந்தியா மட்டுமல்ல , உலகமே காத்திருந்தது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய...

பாயிண்ட் ஆஃப் சேல் முறையில் கட்டணம்! இனி ஊழியர்களுக்கு டிப்ஸ் இல்ல

வீடுகளுக்கு சமையல் எரிவாய் சிலிண்டர் கொண்டு வரும்போது வாடிக்கையாளர்களிடமிருந்து பாயிண்ட் ஆஃப் சேல் இயந்திரம் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் பரவலாக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது....

4 லட்சம் பேருக்கு வேலை! ஆந்திர முதலமைச்சர் அறிவிப்பு

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. இவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் பெரும்...

விமானத்தின் றெக்கையில் ஏறிய வாலிபர்! அந்த மர்ம நபர் யார்?

நைஜீரியாவில் உள்ள லாகோஸ் விமான நிலையத்தில் புறப்பட இருந்த விமானத்தின் றெக்கையில் ஒரு வாலிபர் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நைஜீரியாவில் லாகோஸ் சர்வதேச விமான நிலையம் உள்ளது....

பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் கத்தியால் குத்தி கொலை!

மதுரையில் பள்ளியில் ஆசிரியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ரதிதேவியை கொலை செய்த கணவர் குருமுனீஸ்வரன் காவல்நிலையத்தில்...

இரண்டு சக்கர வாகனத்தை திருடியவன் கைது

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானைக்கு திருப்பூர், kvRB நகர், 3வது தெருவைச் சேந்த குருசாமி மகன் செந்தில் பாண்டி (38) கடந்த 21ம் தேதி சொந்த...

Right Menu Icon