வேற லெவல் சாண்டி மாஸ்டர்! அச்சு அசலாக மோகன் வைத்யா பிஹேவியரை செய்து காமிக்கும் சாண்டி

Publish by: --- Photo :


பிக்பாஸ் புரமோவை பார்த்துவிட்டு சாண்டியை புகழ்ந்து தள்ளியுள்ளனர் நெட்டிசன்கள்.பிக்பாஸ் வீட்டில் இருந்து மோகன் வைத்யா நேற்று வெளியேற்றப்பட்ட நிலையில் அவரை போல உடையணிந்து கிண்டல் செய்துள்ளார் சாண்டி. அச்சு அசலாக மோகன் வைத்யாவை போன்று கெட்டப் மாற்றம் செய்துள்ள சாண்டி அவரை போலவே பிஹேவ் செய்துள்ளார்.

குறிப்பாக பெண் ஹவுஸ் மேட்ஸ்களை கட்டிப்பிடிப்பது, மூக்கை நோன்டி மற்றவர்கள் மீது தடவுவது என கலக்கியிருக்கிறார் சாண்டி. இதுதொடர்பான புரமோவை பார்த்த ரசிகர்கள் சாண்டியை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

 

வேற லெவல் டைட்டில் வின்னிங் குவாலிட்டிஸ் சாண்டி மாஸ்டர் செம.. வேற லெவல் நீங்க..டைட்டில் வின்னிங் குவாலிட்டிஸ் பக்காவா உங்களுக்கு இருக்கு என புகழ்ந்து தள்ளியுள்ளனர்  நெட்டிசன்கள்.


Leave a Reply