ரகசியமாக நடத்தப்பட்ட புதியகல்வி கொள்கை கருத்துக் கேட்ப்பு கூட்டம் முறியடிப்பு
புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் பழைய வர்ணாசர்ம கொள்கையை மீண்டும் கொண்டுவந்து, பெரும்பான்மை மக்களின் கல்வியை பறிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து பள்ளி,கல்லூரி ஆசிரியர்களுக்கோ,பெற்றோர்களுக்கோ,மாணவர்களுக்கோ...





