--- --:--:-- --

Month: July 2019

7 வயது சிறுவனுக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி அழைத்து சென்று சில்மிஷம்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சாரங்கபாணி வயது (42). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக...

இலவச மடிக்கணினி வழங்க கோரி மனு அளிக்க வந்த இந்திய மாணவர் சங்க நிர்வாகியை தரதரவென இழுத்து சென்று தாக்கி கைது

கோவையில் இலவச மடிக்கணினி வழங்க கோரி மனு அளிக்க வந்த மாணவர்களுக்கு ஆதரவாக வந்த இந்திய மாணவர் சங்க நிர்வாகியை காவல் துறையினர் தரதரவென இழுத்து சென்று...

திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூர திருவிழா இன்று துவங்கி நடைபெற்று வருகிறது...

உயர்சாதியினருக்கு எஸ்.பி.ஐ கட்-ஆஃப் மதிப்பெண்கள் வழங்கியதற்கு எதிர்ப்பு! 26-ம் தேதி எஸ்.பி.ஐ வங்கி முற்றுகை – அனைத்து கட்சியினர் அறிவிப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு எஸ்.பி.ஐ கட்-ஆஃப் மதிப்பெண்கள் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26ஆம் தேதி கோவையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியை முற்றுகையிட உள்ளதாக அனைத்து கட்சியினர்...

ஏர்டெல் அதிரடி ஆஃபர்! வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 33 ஜிபி டேட்டா

இந்தியாவில் ரிலையன்ஸ் "ஜியோ" (JIO)நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணியில் உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்கள் அதிக அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக ஏர்டெல் (AIRTEL), வோடாஃபோன் (VODAFONE)...

எச்‌ஐ‌வி பாதித்த மாணவனை பள்ளியில் சேர்க்க மறுப்பு! ஆட்சியரின் நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனரின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இந்தநிலையில் லாரி டிரைவரின் 15 வயது...

சிறுவர்கள் வாகனம் இயக்கினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்! தமிழக அரசு எச்சரிக்கை

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டினால் ரூ. 5 ஆயிரமும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம், சிறுவர்கள் வாகனம் இயக்கினால் 25 ஆயிரம்...

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இனி டெய்லி ஸ்லிப் டெஸ்ட்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தினமும், 'ஸ்லிப் டெஸ்ட்' எனும் குட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.  படித்த பாடத்தில் உடனுக்குடன் தேர்வு நடத்துவதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறிது எக்ஸ்ட்ரா...

லாஸ்லியாவை உச்சி வெயிலில் கட்டி போட்டதால் கவினுக்கு எழுந்த கோவம்

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான கடைசி புரோமோ வெளியாகியுள்ளது.பிக் பாஸ் 3யில் நேற்றைய எபிசோடில் ஹவுஸ் மேட்ஸ் இரு கிராமங்களாகப் பிரிந்தனர். அதாவது பாம்புப்பட்டி மற்றும் கீரிப்பட்டி...

இளம் வீரர்கள் தன்னம்பிக்கையுடனும், பக்குவத்துடனும் இருப்பதாக கேப்டன் விராட் கோலி புகழாரம்

தற்போதுள்ள இளம் வீரர்கள் தங்களது வயதினை காட்டிலும் அதிக தன்னம்பிக்கையுடனும், பக்குவத்துடனும் இருப்பதாக கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.உலகக் கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய கிரிக்கெட்...

கோவை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த கோ-கோ போட்டியில் மாணவர்கள் பிரிவில் ஏ.கே.ஆர் அகாடெமி பள்ளி அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பை

கோவை சகோதயா சி.பி.எஸ்.இ பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக கோவை வட்டார அளவில் உள்ள பள்ளிகளுக்கிடையேயான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் திருமுருகன்பூண்டி, அணைப்புதூர் ஏ.கே.ஆர்...

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மார்க்ஸ் ஆலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தபால் உறை வெளியீடு

கோவையில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மார்க்ஸ் ஆலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தபால் உறை வெளியிடப்பட்டது.கோவை போத்தனூர் பகுதியில் ரயில்வே பணிமனை வளாகத்தில் உள்ள...

மதுரையில் ரயில் சக்கரத்தில் சிக்கிய பெண் உயிருடன் மீட்பு

மதுரையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண்ணை போலீஸார், தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.மதுரை காக்காத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ்....

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை...

ஆகஸ்ட் 5 பொது விடுமுறை! தமிழக அரசு உத்தரவு

கடந்த ஏப்ரல் மே மாதங்களில் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 543 தொகுதிகளில் தமிழகத்தின் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தலானது நிறுத்திவைக்கப்பட்டது.இந்த தொகுதியில்,...

மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் வரும் 30 ஆம் தேதி ஆடிக்குண்டம் திருவிழா

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழா வரும் ஜூலை 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.அதற்காக தடுப்புகள்,கண்காணிப்பு கோபுரங்கள்...

சந்திராயன் – 2 வெற்றி! இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாசா வாழ்த்து!

நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது இந்த சாதனையை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களும்...

26 வகை மருந்துகள் தரமற்றவை!தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

நாட்டில் தற்போது விற்பனையில் இருக்கின்ற 26 வகையிலான மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் விற்கப்படும்...

பேராசிரியை நிர்மலாதேவி மனநல சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி

பேராசிரியை நிர்மலாதேவி திருநெல்வலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக கைதுசெய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியின் நடவடிக்கைகளில்...

திருவாடானை தாலுகா நம்புதாளையில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா

ராமநாதபுரம் மாவட்ம, திருவாடானை தாலுகா, தொண்டி அருகே நம்புதாளை கண்மாய்கரை குடியிருப்பில் இருக்கும் ஸ்ரீ காளசித்தி விநாயகர், முத்துமாரியம்மன் ஆலய ஆடி உற்சவ விழா நடைபெற்றது. இந்த...

உமா மகேஷ்வரி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி! உடம்பில் 20 இடங்களுக்கு மேல் கத்தி குத்து

அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை...

நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் கடும் அமளி! அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வந்த அமித்ஷாவின் பார்வை

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து டிரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர்,...

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையின் அருகில் சமைப்பதில் தவறு என்ன இருக்கிறது? அமைச்சரின் சர்ச்சை பேச்சு

மத்திய பிரதேத மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவு கழிவறை அருகில் வைத்து சமைக்கப்படுகிறது. சமையல் பாத்திரங்களை கழிவறை...

ரஷ்ய குத்துச்சண்டை வீரர் மாக்சிம் தாதாஷேவ்க்கு மூளையில் பலத்த காயம்! உயிரிழப்பு

ரஷ்ய குத்துச்சண்டை கூட்டமைப்பு மேரிலாந்தில் நடந்த குத்து சண்டையின் போது ரஷ்ய குத்துச்சண்டை வீரர் மாக்சிம் தாதாஷேவ் தலையில் அடிபட்டு ஏற்பட்ட மூளைக் காயங்களால் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை...

Right Menu Icon