--- --:--:-- --

Month: July 2019

சென்னையில் உள்ள சரவணா ஸ்டோரில் ஜி.எஸ்.டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை

சென்னை, தி.நகர் மற்றும் பாடியில் உள்ள சரவணா ஸ்டோரில் ஜி.எஸ்.டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை, தி.நகர் மற்றும் பாடியில் சரவணா ஸ்டோர் உள்ளிட்ட 5...

கோவையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் உண்ணாவிரதம்.

கோவையில் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வன வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழக அரசு வனத்துறையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஊருக்குள் புகும் வனவிலங்குகளை பட்டாசுகளை...

வாசிப்பு தினத்தை ஒட்டி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட வாசிப்பு இயக்கம்

கோவையில் வாசிப்பு தினத்தை ஒட்டி பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.பொது மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் ,...

கோவையில் முதன் முறையாக முதியோர்களுக்கான மருத்துவ நலத்துறை !!!

கோவையில் முதன் முறையாக முதியோர்களுக்கான மருத்துவ நலத்துறை மையத்தை சொல்லின் செல்வர் சுகிசிவம் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.வெளிநாடுகளில் முதியோர்களுக்கான பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு...

அமலாபாலின் ஆடை திரைப்படத்தின் ரிலீசில் சிக்கல்

அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ள ஆடை திரைப்படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேயாதமான் படத்தை இயக்கிய ரத்னகுமார் அடுத்து இயக்கியுள்ள படம் ஆடை. அமலா பால் இதில் ஆடையில்லாமல்,...

என்னுடைய மகனை லாரி ஏற்றி கொல்ல சதித் திட்டம் தீட்டியது யார் ? அந்த துரோகி யார்? துரை முருகன்

திமுக சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு விழா ஆம்பூரில் நடைபெற்றது. திமுக பொருளாளாரும், எம்எல்ஏவுமான...

பிரபல நடிகை சோபா கார் விபத்தில் பலி

பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை ஷோபா நேற்று இரவு ஏற்பட்ட கார் விபத்தில் பலியாகியுள்ளார். கன்னட தொலைக்காட்சி சீரியல் மகலு ஜானகியில் 'மங்களா' என்கிற கதாபாத்திரத்தில் நடித்து...

ஃபேஸ்புக்கில் பழகி திருமணமான பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்

பேஸ்புக் வலைதளத்தில் நட்பாக பழகி திருமணமான இளம்பெண்ணை கடந்த ஓராண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், அனந்தப்புரம் மாவட்டம்,...

பெண்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் 7 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளது

பெண்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், பயன்பாட்டாளர்களின் தகவல்களை திருடும் வகையிலும் இருந்து 7 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளது.'குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தொலைந்த செல்போனை...

பிரேக் பிடிப்பதற்குப் பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் கார் விபத்து

பிரேக் பிடிப்பதற்குப் பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திய நபரால் கார் தண்ணீரில் விழுந்து மூழ்கியது.நியூ ஜெர்ஸியில் உள்ள ஹாக்கென்சாக் ஆற்றங்கரையில், ஹாக்கென்சாக் தீயணைப்புத் துறை அலுவலகம் உள்ளது. இங்கு...

ஜீவ ஜோதியை இடித்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கர்நாடகா மாநிலம், துங்கபத்ரை ஆற்றின் நடுவில் அமைந்துள்ள நவ பிருந்தாவனம் எனும் ஜீவ ஜோதியை இடித்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்...

கோவையில் திடீரென பெய்த மழையில் சாலையில் ஏற்பட்ட கழிவு நீர் அடைப்பை சரி செய்த போக்குவரத்து காவலர்

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், மழை பெய்ய தொடங்கியது.கோவை ராமநாதபுரம்,...

ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வதே தமது அடுத்த இலக்கு – சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 4 வது இடம் பிடித்த கோவையை சேர்ந்த மாணவி அபிநயா.

ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வதே தமது அடுத்த இலக்கு என ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 4 வது இடம் பிடித்த கோவையை...

அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

மாணவிகள் தனக்கு நடக்கும் அநீதிகளை தைரியமாக பெற்றோர்களிடம் கூறவேண்டும். அவினாசி சார்பு நீதிபதி எஸ். பிரபா சந்திரன் பேச்சு.அவினாசி வட்ட சட்டப்பணிகள் குழு நடத்தும் சட்ட உதவி...

அத்திவரதரை காண சென்று கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின்

அத்திவரதரை காண காஞ்சிபுரம் சென்று, அங்கு கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் பேரவையில் இன்று பேசினார். பல லட்சம் பக்தர்கள்...

கர்நாடகம்: கட்சி தாவல் தடை சட்டம்?

பெங்களூரில் அரசியலமைப்பின் 10 வது அட்டவணையின் கீழ், தங்களுக்கு வழங்கப்பட்ட விப் பிறப்பிக்கும் உரிமை உச்சநீதிமன்றத்தால் மீறப்பட்டுள்ளதாக, கர்நாடக காங்கிரஸ் கட்சி சட்டசபை குழு தலைவர் சித்தராமையா...

மசாஜ் சென்டரில் பாலியல் தொந்தரவு

சென்னையில் உள்ள நீலாங்கரை அடுத்த வேட்டுவங்கேனி பகுதியில் தனியார் மசாஜ் பார்லர் ஒன்று இயங்கி வருகிறது.அந்த பார்லருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள்.இந்நிலையில் அந்த பார்லரில் மசாஜ்...

இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உள் நோயாளிகள் பலர் ஒரே நேரத்தில் காய்ச்சல்!

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள் பலருக்கு தவறான சிகிச்சையால் காய்ச்சல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது இதனால் கூச்சல் குழப்பம் நிலவுகிறது இதனால் தரையில்...

கர்ப்பிணி ஒருவர் பலி! உறவினர்கள் மருத்துவமனை முன்பு அமர்ந்து தர்ணா

போதிய மருத்துவ வசதி இல்லாததால் நிறைமாத கர்ப்பிணியொருவர் செந்துறையில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் இறந்து போன சம்பவமானது திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை...

வெறும் 3 நிமிடம் தான் லேட்! அதுக்கு இரும்பு கேட்டுக்கு வெளிய நிக்க வச்சு தண்டனை

மதுரையில் ஒரு பள்ளியில் 3 நிமிஷம் ஸ்கூலுக்கு லேட்டாக வரும் மாணவர்களை இரும்பு கேட்டுக்கு வெளியே நிக்க வெச்சு தண்டனை தந்திருக்கிறார்கள். அதுவும் 3-ம் வகுப்பு படிக்கும்...

பிக் பாஸ் வீட்டில் லைட் வெளிச்சத்தில் தான் தூங்குவோம்: வனிதா விஜயகுமார்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து மக்கள் மத்தியில் வெறுப்பை பெற்றவர் வனிதா விஜயகுமார்.இரண்டாவது வாரமே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய...

ஸ்பா என்ற பெயரில் விபச்சார விடுதி!

மும்பை மாநிலத்தில் ஸ்பா என்ற பெயரில் விபச்சார தொழில் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஷாக்கிநகா பகுதியில் உள்ள பெனின்சுலா கிராண்ட் ஓட்டலில், விபசாரம் நடப்பதாக...

இராமநாதபுரம் அருகே புதுமடத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து எஸ் டி பி ஐ உண்ணாவிரதப் போராட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் மின்வெட்டை கண்டித்து எஸ் டி பி ஐ சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட...

கரடி வரும், போகும் ஆனா, எந்தத் தொந்தரவும் இல்ல! பூட்டிகிடந்த வீட்டுக்குள் கரடி இறப்பு

நீலகிரி மாவட்டத்தில், காட்டுயிர்களின் இழப்பு அன்றாட நிகழ்வாக மாறிவருகிறது. தண்ணீர், உணவு தேடல் போராட்டத்தில் ஏராளமான காட்டுயிர்கள் செத்தும் சாகடிக்கப்படுவதும் வேதனையான உண்மை.கடந்த மூன்று மாதங்களில், மூன்று...

Right Menu Icon