தொண்டி அருகே நம்புதாளையில் கிழக்கு கடற்கரை சாலையில் வேலியில் பற்றிய தீயை அணைத்தனர்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே நம்புதாளை கிழக்கு கடற்கரை சாலை அருகில் வேலி, பனை மரம் மற்றும் புல்வெளியில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது அருகில் குடியிருப்பு இருந்ததால் பொதுமக்கள் திருவாடனை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் இதனை அறிந்து திருவாடனை தீயணைப்பு நிலைய அலுவலர் .ரவிச்சந்திரன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை மேலும் பரவாமல் அணைத்தனர்.


Leave a Reply