--- --:--:-- --

திருச்சி

திருச்சியில் அடுத்தடுத்து 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர்..!

திருச்சி அருகே இளம்பெண்களை ஏமாற்றி அடுத்தடுத்து நான்கு திருமணங்கள் செய்து கொண்டதாக காவலரின் மகன் ஒருவன் கைது செய்யப்பட்டான். கைபேசியில் இருந்த புகைப்படங்களால் நான்காவது மனைவியிடம் சிக்கியவன்...

தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்க நீர்வழிப்பாதை..!

தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்க நீர்வழிப்பாதை ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் காலத்தில் அமைக்கப் பட்டிருக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ...

திருச்சியில் டன் கணக்கில் அரிசி வாங்கி மோசடி..!

திருச்சி வியாபாரியிடம் ஆன்லைனில் இருபத்தி ஒரு டன் அரிசி வாங்கி மோசடியில் ஈடுபட்ட கோவை இளைஞர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டான்.   திருச்சியை சேர்ந்த முஹம்மது தமீம்...

இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் திருச்சியில் அடக்கம்..!

கொரொனா காரணத்தினால் உயிரிழந்த இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் திருச்சியில் அடக்கம் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்த ராம கோபாலனின் உடல் திருச்சி...

ராமகோபாலன் உடலுக்கு திருச்சியில் இறுதிசடங்கு..!

மறைந்த இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் உடலுக்கு திருச்சிக்கு அருகே உள்ள சீராத்தூர் கிராமத்தில் இறுதி சடங்கு நடைபெறுகிறது. அண்மையில் உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து...

மனைவி மற்றும் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த நபர்..!

திருச்சியில் மனைவி மற்றும் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறி நீதிமன்றத்தில் சரண் அடைந்த நபரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி நான்கு நாட்கள்...

“பாடும் நிலா’ எஸ்.பி.பி. உயிர் மூச்சு பிரிந்தது..! இந்திய திரையுலகமே கண்ணீர்!!

இந்திய மொழிகள் பலவற்றில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த பாட்டுடைத் தலைவன் பாடும் நிலா எஸ்.பி.பி. மறைந்தார்.   கொரோனா...

பெண்களிடம் ஆபாசமாக பழகி வீடியோ எடுத்த வங்கி காசாளர்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வங்கிக்கு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி ஆபாசமாக நடந்து கொண்ட தோடு அதனை கைபேசியில் படம் பிடித்து வைத்திருந்த வங்கி காசாளர்...

மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வு?! தொடரும் தற்கொலைகளுக்கு என்னதான் தீர்வு?

மக்களின் உயிரை காக்கும் டாக்டர்களுக்கான படிப்புக்கு அறிமுகம் செய்யப்பட்ட நீட் தேர்வு, அப்பாவி மாணவ மாணவியரின் உயிரை குடித்து வருகிறது. ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில்...

திருச்சியில் கந்துவட்டி பிரச்சனையில் சிக்கிய நடிகர்..!

திருச்சியில் கந்துவட்டி பிரச்சனையில் ரயில்வே ஊழியரை கடத்தி தாக்குதல் நடத்திய வழக்கில் திரைப்பட நடிகரை காவலர்கள் தேடி வருகின்றனர். திருச்சி நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர்...

எஃப்எம்ஜி‌இ தேர்வை திருச்சியில் எழுதிய நடிகை சாய் பல்லவி..!

நாடு முழுவதும் நடைபெற்ற எஃப்எம்ஜி‌இ தேர்வை திருச்சி மையத்தில் சக தேர்வர்களுடன் இணைந்து நடிகை சாய் பல்லவி எழுதினார். வெளிநாட்டு மருத்துவ படிப்பை முடித்து இந்தியாவிற்கு வருபவர்கள்...

நெருக்கடிக்கு பணிந்த எடப்பாடி! ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வில் அதிரடி… முதல்வரின் திடீர் மனமாற்ற பின்னணி?

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் தந்த நெருக்கடிக்கு பணிந்து தமிழக அரசு பொதுமுடக்க கட்டுப்பாடுகள் பலவற்றை தளர்த்தி இருக்கிறது....

திருமணம் முடிந்து 50 நாட்களே ஆன இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை..!

திருச்சி அருகே திருமணமாகி 50 நாட்களே ஆன இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னச்சநல்லூர் அருகில் உள்ள வாழவந்தான் புரத்தை...

திருமண வீட்டில் நித்யானந்தாவை புகழ்ந்து வைக்கப்பட்ட பேனர்..!

திருச்சி மாவட்டத்தில் திருமண வீட்டில் நித்யானந்தாவை புகழ்ந்து வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகையை போலீசார் அகற்றினர். மணப்பாறை அருகே நடந்த திருமண விழாவில் வைக்கப்பட்ட விளம்பர பதாகை...

சந்தேகம் காரணமாக மனைவி மற்றும் மகன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன்..!

திருச்சி அருகே நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவி மற்றும் மகன் தலையில் கல்லைப் போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   சமரசம் பேட்டையை...

திருச்சியில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 100 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்..!

திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட100 நிறைமாத கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதில் தொண்ணூற்று எட்டு குழந்தைகள் முழு ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளனர்.  ...

திருச்சியில் இளைஞரை தாக்கிய 10 பேர் அடங்கிய கும்பல்..!

கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக இளைஞரைக் கடத்தி சென்று தாக்கி கொலை செய்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவரை...

திருச்சியில் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்..! பாஜக பிரமுகர் உட்பட 5 பேர் கைது..!

திருச்சியில் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை விற்பனை செய்வதற்கு காத்திருந்ததாக பாரதிய ஜனதா பிரமுகர் உள்ளிட்ட 5 பேரையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர்...

3 சகோதரிகளும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அண்ணன் தற்கொலை..! மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை..!

திருச்சி அருகே மூன்று சகோதரிகளும் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த அண்ணன் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மகனின் மரணத்தை தாங்காமல் தாயும்...

2021 தேர்தல்: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? அமைச்சர் செல்லூர் ராஜு கொளுத்திப் போட்ட சர்ச்சையால் பரபரப்பு!!

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்களே உள்ள நிலையில், ஆளும் அதிமுக தரப்பில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் அதிமுக...

திருச்சியில் ஆபாச வீடியோ பார்த்த கால்நடை மருத்துவர் கைது..!

திருச்சியில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்ததாக கால்நடை மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணைய தளங்களில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது...

திடீர் “விசிட்”- அதிரடி திட்டங்கள் தென்மண்டலத்தை கைப்பற்ற இபிஎஸ் அதிரடி வியூகம் ஓரம்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?

அதிமுகவிற்குள் இபிஎஸ்-ஓபிஎஸ் நிழல்யுத்தம் மீண்டும் நிஜத்திற்கு வருகிறது. வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? இதுதான் தற்போதைய தமிழக அரசியலின் “டாக் ஆஃப்...

நாளை கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: திமுக ஆட்சி அமைப்போம்…! கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம்..! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!!

நாளை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம். இதையொட்டி கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், திமுக ஆட்சி அமைப்போம்; கருணாநிதிக்கு...

புற்றுநோய் மற்றும் வறுமையுடன் போராடி வரும் மாணவி..!

புத்தகம் எடுத்து பாடம் பயில வேண்டிய நிலையில் புற்றுநோயுடன் போராடி வருகிறார் திருச்சியை சேர்ந்த மாணவி ஒருவர். பட்டாம்பூச்சியாய் பறந்து திரிய வேண்டிய பள்ளிப்பருவத்தில் ஓரிடத்தில் முடங்கிக்...

Right Menu Icon