திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!
திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்று பிரசாரத்தில் பேசிய கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது....





