--- --:--:-- --

Month: October 2020

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 2511 பேருக்கு பாதிப்பு..! உயிரிழந்தோர் 31 பேர்!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக பதிவாகியுள்ளது.   தமிழகத்தில்...

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...

சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய புதிய தொலைபேசி எண் அறிமுகம்..!

சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய நாடு முழுவதும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் புதிதாக ஒரே எண் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள...

தமிழகத்தில் நவ.30 வரை கொரோனா ஊரடங்கு நீடிப்பு.. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களுக்கு அனுமதி!!

தமிழகத்தில் நவம்பர் 30-ந் தேதி வரை கொரோனா ஊரடங்கு நீடிக்கப்படுவதாகவும், பள்ளி, கல்லூரிகளை நவம்பர் 16-ந் தேதி முதலும், தியேட்டர்கள் பொழுதுபோக்கு பூங்காக்களை 10-ந் தேதி முதல்...

கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த சிறுமி..!

நெல்லையில் போக்குவரத்து மிகுந்த சாலையில் பதினோரு வயது சிறுமி ஒருவர் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி சாதனை படைத்து வருகிறார்.   வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த கார்த்தி...

தமிழகத்தில் நவம்பர் 16 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது..!

தமிழகத்தில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல்...

இன்று இரவு 8.15 மணிக்கு வானில் தெரியும் புளு மூன்..!

இன்று இரவு 8.15 மணிக்கு வான் நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்க உள்ளது. இந்த மாதத்தில் வரும் இரண்டாம் பௌர்ணமி என்பதால் இது அபூர்வமான நீல...

அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி..!

உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90 லட்சத்தை...

பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..!

குஜராத் மாநிலத்தில் பேசிய பிரதமர் மோடி பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார். நர்மதா மாவட்டத்தில் கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பேசிய அவர்...

தேனியில் ஆட்டோ வீலிங்கில் ஆபத்தான முறையில் ஈடுபட்ட கும்பல்..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் கானா விளக்கு பகுதியில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் ஆட்டோ வீலிங்கில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.   போக்குவரத்து நிறைந்த...

குற்றம் நிரூபிக்கப்படும் வரை அப்பாவி என பாஜக உணர்ந்தது மகிழ்ச்சியே..!

சட்டப்பூர்வமாக குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் அப்பாவி என பாஜகவின் மாணவர் பிரிவு காலதாமதமாக உணர்ந்திருப்பது மகிழ்ச்சியே என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.   சர்ச்சையில்...

தான் 3 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்..! நடிகையின் குற்றச்சாட்டு..!

பாலிவுட் நடிகை பாத்திமா சனாஷேக் தான் 3 வயது குழந்தையாக இருந்த போதே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். ஔவை சண்முகி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் கமல்...

வேலை கிடைத்ததற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக கருதி உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்..!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை கிடைத்ததற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக கருதி தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரையே மாய்த்துக் கொண்ட விபரீதம் நிகழ்ந்துள்ளது. எள்ளுவிலையை சேர்ந்த...

தலையில் கரகத்துடன் கரங்களில் தீச்சட்டி ஏந்தியவாறு சாகசம் செய்த மாணவி..!

கோயம்புத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தலையில் கரகத்துடன் கரங்களில் தீச்சட்டி ஏந்திய வாறு ஒரு மணி நேரம் பாட்டில்கள் மீது நின்று சாகசம் புரிந்தார். இளங்கலை...

சினிமா பாணியில் தாலி கட்டும் போது திருமணத்தை நிறுத்திய மணமகள்..!

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன திருமணம் ஒன்றில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மட்டகண்டி கிராமத்தை சேர்ந்த ஆனந்துக்கும், தூநேரியை சேர்ந்த பிரியதர்ஷினிக்கும்...

அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்..! எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை அறிக்கை!!

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இன்று தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.   கடந்த 13-ந் தேதி...

சிறந்த நிர்வாகம் கொண்ட பெரிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம்..!

சிறந்த நிர்வாகம் கொண்ட பெரிய மாநிலங்களில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருப்பதாக பெங்களூருவை சேர்ந்த ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.   நிலையான வளர்ச்சியின் அடிப்படையில்...

வந்தே மாதரம் பாடிய 4 வயது சிறுமியின் வீடியோ வைரல்..!

மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமி தனது மழலை குரலில் பாடிய வந்தே மாதரம் பாடல் பலரையும் கவர்ந்துள்ளது. எஸ்தர் நம்தே என்ற சிறுமி பாடிய...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை..!

விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவில் கனமழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டம்...

இன்றுடன் பொது முடக்கம் நிறைவடையும் நிலையில் இன்று முடிவு வெளியாக வாய்ப்பு..!

தமிழகத்தில் பொது முடக்கம் இன்றுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் கூடுதல் தளர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது. கொரொனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய...

கணவனை பாட்டிலால் அடித்து மண்டையை உடைத்த மனைவி..!

நாகர்கோவிலில் கணவன் நடத்திவரும் பழ கடைக்குள் நுழைந்த மனைவி பாட்டிலால் அவரது மண்டையை அடித்து உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வேப்பமூடு பகுதியை சேர்ந்த அன்பு என்ற அந்த...

திருமணத்திற்கு பின்பும் நடிக்கப் போவதாக நடிகை காஜல் அறிவிப்பு..!

பிரபல நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதமை திருமணம் செய்துகொண்டார் . மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் 50 பேர்...

பலத்த கடல் சீற்றத்தால் பாம்பன் பாலம் மீது கிரேன் மோதி விபத்து..!

பலத்த கடல் சீற்றத்தால் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீது கிரேன் மோதி விபத்து ஏற்பட்டது. பாம்பனில் புதிய பாலம் அமைக்கப்படுவதால் கட்டுமான பணிகளுக்காக இரும்பு மிதவைகள் மீது...

துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்..! ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது..!

துருக்கியின் டோர்டெக்கானிஸ் தீவுகள் கூட்டத்தை மையப்படுத்தி இந்த அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. இதனால் பொதுமக்கள் வீடுகள், கட்டிடங்களில்...

Right Menu Icon