மரச்செக்கினால் தயாரிக்கப்படும் எண்ணெய்! அலைமோதும் மக்கள் கூட்டம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பாரம்பரிய முறையில் மரச்செக்கில் எண்ணெய் ஆட்டி விற்கப்படுவது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

முன்னோர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருங்கல்லினால் ஆன செக்கில் மாடுகளை கொண்டு ஆட்டி சுத்தமான முறையில் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை தரமான முறையில் கிடைப்பதால் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.


Leave a Reply