சி ஏ ஏ மற்றும் என்பிஆர் எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ள நிலையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சி ஏ ஏ மற்றும் என்பிஆர் எதிராக அதிமுக அரசு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர். உயர்நீதிமன்றம் அருகே சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. அதனால் அந்த பகுதியில் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
திருப்பூரில் அரசு விழாக்களில் ஆளுங்கட்சியினர் அட்ராசிட்டி..! கைத்தடிகளுக்கு கடிவாளம் போடுவாரா எம்.எம...
வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது..!
வினேஷ் போகத்துக்கு இனி அழிவுதான்..கொக்கரித்த பாஜக..!
ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
நண்பருடன் சேர்ந்து துடிக்க துடிக்க அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி..!
வீடியோ சிக்கினாலே 10 ஆண்டு சிறை.. கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!