நவ.6-ல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் ஆறாம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுகவின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.


Leave a Reply