டெல்லியை போல தமிழகத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும்
டெல்லியை போல தமிழகத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




