--- --:--:-- --

அரசியல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிடக் கோரி திமுக மனு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்...

மதம் குறித்து எந்த கேள்வியும் கேட்கப்படாது – என்‌பி‌ஆர் குறித்து அமைச்சர் விளக்கம்

சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக அரசு என்பிஆர் கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும் என...

ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கு பா.ரஞ்சித் எதிர்ப்பு

பெரியார் முன்னெடுத்த சாதி எதிர்ப்பு திராவிட கொள்கைகளால் ஆட்சிக்கு வந்த பலர் பெரியாரையும் மறந்துவிட்டதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் விமர்சித்துள்ளார். பட்டியலின மக்கள் நீதிபதிகள் ஆனது திராவிட...

அவிநாசி அருகே விபத்தில் 20 பேர் பலியான சோகம்..! சம்பவ இடத்திற்கு விரைந்த கேரள அமைச்சர்கள்,எம்.பி, அதிகாரிகள்!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கேரள அரசுப் பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் 5 பெண்கள் உட்பட 20 பேர் பலியான கோர...

ஜெயலலிதா பிறந்தநாள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிப்பு

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள்...

ஜனாதிபதியுடன் திமுக கூட்டணி எம்.பி.க்கள் சந்திப்பு..! சிஏஏ-க்கு எதிரான 2 கோடி பேரின் கையெழுத்தை வழங்கினர்!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி இரண்டு கோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்துக்களை திமுக கூட்டணி கட்சி எம்.பி.,கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்...

உயர்நீதிமன்ற தடை எதிரொலி..! சட்டப்பேரவை முற்றுகையின்றி நிறைவடைந்த போராட்டம்..! போலீஸ் நிம்மதி!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்திற்காக பேரணியாக சென்ற இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோர், உயர் நீதிமன்ற தடை காரணமாக முற்றுகையை கைவிட்டு ஆர்ப்பாட்டத்துடன்...

சென்னையில் ரூ.15 கோடியில் ஹஜ் இல்லம்…! உலமாக்கள் ஓய்வூதியம் இரு மடங்காக அதிகரிப்பு ..! இஸ்லாமியர்களுக்கு சலுகைகளை அறிவித்த முதல்வர்!!

சிஏஏக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தும் நிலையில், ஹஜ் புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு சென்னையில் ரூ 15 கோடியில் ஹஜ் இல்லம்,...

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்., 24-ந் தேதி “பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்!” முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதியை மாநிலத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவையில்...

தடையை மீறிசட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம்..! சென்னையில் பல்லாயிரம் பேர் பேரணி!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிக் கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்...

பாஜகவின் தமிழ் பற்று சொல்லில் உள்ளதே தவிர, செயலில் இல்லை

பாஜகவின் தமிழ்பற்று வெறும் சொல்லில் உள்ளதே தவிர செயலில் சிறிதும் இல்லை என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

உயர் நீதிமன்ற தடையை மீறி தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம்..! இஸ்லாமிய அமைப்புகள் திட்டவட்டம்!!

உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளனர்   குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...

நாளை அவசரமாக கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்..! சிறப்பு வேளாண் மண்டலம், சிஏஏ குறித்து முக்கிய முடிவு..?

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அவசரமாக கூடுகிறது. சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக கொள்கை முடிவு எடுத்து இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்…! தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பால் பரபரப்பு!!

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் திடீரென அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ...

வண்ணார்பேட்டை போராட்டத்தை விஷமிகள் தூண்டி விட்டதாக முதல்வர் குற்றச்சாட்டு..! பேரவையில் திமுக வெளிநடப்பு!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடிக்கு சில விஷமிகள் போராட்டத்தை தூண்டி விட்டதே காரணம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்எல்ஏக்கள்...

முதல்வராக 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த எடப்பாடி பழனிசாமி..! இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்!!

முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி 3 ஆண்டுகளை நிறைவு செய்து வெற்றிகரமாக 4 - வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் இனிப்புகளை...

3-வது நாளாக நீடிக்கும் இஸ்லாமியர் போராட்டம்..! முதல்வருடன் டிஜிபி, கமிஷனர் அவசர ஆலோசனை!!

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான இஸ்லாமியர்களின் போராட்டம் 3-வது நாளாக நீடிக்கிறது. போராட்டம் பெரிய அளவில் நடைபெறாமல் தடுப்பது குறித்து 2-வது நாளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

ரஜினி மலை, அஜித் தல..ரைமிங்கா பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நடிகர் ரஜினிகாந்திற்கு நடிகர் விஜய் நிகரானவர் அல்ல என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...

சிஏஏக்கு எதிரான பேரணியில் ‘தடியடி’ நடத்திய போலீஸ்..! நள்ளிரவில் தமிழகம் முழுவதும் ‘தீயாய்’ பற்றிய போராட்டம்!!

சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான இஸ்லாமியர்களின் பேரணியில், போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது போராட்டத்தை தீவிரமடையச் செய்து விட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் நள்ளிரவில்...

பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அறிவிக்காதது ஏமாற்றம்..! அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பு அதிருப்தி!!

தமிழக அரசின் 2020 - 2021ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்வது குறித்த...

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை- ஆந்திர அரசு

ஆந்திர மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட உள்ளது....

சிஏஏக்கு எதிராக இராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன பொதுக் கூட்டம்..! தீர்மானங்களும் நிறைவேற்றம்!!

இராமநாதபுரம் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரியும் , தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை...

“ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு நிம்மதி” தகுதி நீக்க வழக்கில் திருப்பம்..!

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் அதிரடி திருப்பமாக வழக்கையே முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம் .   சபாநாயகர் தரப்பின்...

நடிகை விஜயலட்சுமி ஏதாவது என்னை எதித்து சொல்லணும்னு நினைக்குறாங்க!

மறைந்த இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா பெயரில் சென்னை ஆழ்வார் திருநகரில் அமைக்கப்பட்டுள்ள நூலக திறப்பு விழாவில் பங்கேற்ற சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.   39 நாடாளுமன்ற...

Right Menu Icon