எதிரியை மது ஊற்றி கொடுத்து கொன்ற கொடூரம்!
தன்னுடைய எதிரிக்கு மது ஊற்றி கொடுத்த ஒருவர் போதையில் அவர் மயங்கியதும் எரித்துக் கொலை செய்துள்ளார். குடிப்பழக்கம் குடியை கெடுக்கும் என்ற கூற்றுக்கு இணங்க மது பழக்கத்தால்...
தன்னுடைய எதிரிக்கு மது ஊற்றி கொடுத்த ஒருவர் போதையில் அவர் மயங்கியதும் எரித்துக் கொலை செய்துள்ளார். குடிப்பழக்கம் குடியை கெடுக்கும் என்ற கூற்றுக்கு இணங்க மது பழக்கத்தால்...
தெலுங்கானா மாநிலம் சம்ஸபாத் நசராபள்ளி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் ரெட்டி விஜய்யம்மாள் தம்பதியின் மகள் பிரியங்கா ரெட்டி. தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 28ஆம் தேதி பிரியங்கா...
உடல் சோர்வை போக்க குளுக்கோஸ் சாப்பிட்ட ஒருவர் கவலைக்கிடமான நிலைக்கு ஆளாகியுள்ளார். குளுக்கோஸ் விற்பனை செய்த தனியார் நிறுவனம் மீது அதிரடியான குற்றச்சாட்டுக்களையும் அவர் சுமத்தியுள்ளார். சென்னை...
கோவை சீரநாயக்கன்பாளையத்தில் பதினோராம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பதினோராம்...
நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர் 8 சதவீதமாக இருக்க வேண்டிய பொருளாதார...
கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில்...
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவின் தாயும், பாட்டியும் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர், உடுமலையைச் சேர்ந்த சங்கர் என்ற...
திருநெல்வேலி அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை வெட்டி படுகொலை செய்த பெண்ணின் சகோதரர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மறுகால்குறிச்சியை சேர்ந்த...
காஞ்சிபுரத்தில் இளம்பெண் ரோஜா என்பவர் இறந்த வழக்கில் அவரது காதலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் அருகே ஆன்ட்டி சிறுவல்லுர் கிராமத்தை சேர்ந்த ரோஜா என்ற இளம்...
கணவருடனான தகராறில் விஷம் குடிக்க திட்டமிட்ட பெண்ணால் 5மாத குழந்தை உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. தலைமறைவான தாய் மற்றும் தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெரியகுளம் அருகே...
தேனி மாவட்டம் போடியில் கூலிப்படையை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி இளைஞரை கொலை செய்ய மலேசியாவை சேர்ந்த பெண் கூலி படையை அனுப்பியது விசாரணையில்...
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பொருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோன் பாத் பகுதியிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை தண்ணீர்...
சென்னையில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பப்ஜி கேம் இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கு. பலர்...
காஞ்சிபுரம் அருகே இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அப்பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் அடுத்த பகுதியில் வசிப்பவர் பூபதி....
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பெண்களை அழைத்து வந்து தனியார் விடுதிகள், வீடுகளில் தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தனியார்...
கோவையில் 10 வயது சிறுமியையும், 7 வயது சிறுவனையும் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்த வழக்கில், கொலையாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இடைக்கால...
சென்னையில் வங்கி உதவி மேலாளர் ஒருவரே காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ்காரரின் இரு சக்கர வாகனத்தை திருடி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பரங்கிமலை...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெண்ணை கொலை செய்த வழக்கில் 17 வயது சிறுவனும், 16 வயது சிறுமியும் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொடைக்கானல் அருகே...
பஜ்ஜி நன்றாக இல்லை எனக் கூறிய கஸ்டமரை டீக்கடைக்காரர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் எப்போதுமே பரபரப்பாக காணப்படும் பகுதிகளில் பாரி முனையும் ஒன்று....
ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்ல லஞ்சம் கேட்பதாக கூறி நோயாளியை உறவினர்கள் ட்ரை சைக்கிளில் அழைத்து சென்று அவலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது. மதுரை...
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீசார் சரமாரியாக அடித்து இழுத்துச் சென்றனர். கோட்டாலா கிராமத்தை சேர்ந்த வீரபத்திரயா என்பவன்...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நான்காவதாக பிறந்த பெண்குழந்தையை இருபதாயிரம் ரூபாய்க்கு பெற்றோரே விற்ற அவலம் நடந்திருக்கிறது. இது குறித்த தகவலின் பேரில் ஒரு மணி நேரத்தில்...
தஞ்சையில் அரசு ஊழியரான வனிதா என்பவரும் அவருடன் சேர்ந்து வாழ்ந்த நபரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த காமராஜ் என்பவர் 15...
திருப்பூரில் ஆளுங்கட்சி பிரமுகரின் லாட்ஜுக்கு வரிவிதிப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் சலுகை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகளின் இத்தகைய விஸ்வாசத்தால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சட்டமும்...