--- --:--:-- --

குற்றம்

17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு! பாஜக முன்னாள் எம்எல்ஏ குற்றவாளி என தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை புகார் அளித்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்திலேயே மரணம். சிறுமி சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாகி உறவினர் மற்றும் வழக்கறிஞர்கள் மரணம் என திகிலுடன்...

தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !!!

கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தில்...

மருமகள் கடித்ததில் மாமியாருக்கு தலையில் ஆறு தையல்! மருமகள் கைது !!!

பொள்ளாச்சி அருகே மருமகள் கடித்ததில் மாமியாருக்கு தலையில் ஆறு தையல். மாமியார் கொடுத்த புகாரில் மருமகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கோவை...

நிர்பயாவுக்கு கொடூரம் நடந்து 7 ஆண்டுகள்..!

உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வந்து இருக்கும் சூழலில் ஏழு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் டெல்லி மருத்துவ மாணவி கொடூரக் கும்பலால் பாலியல்...

ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ததற்கு பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு

கோவை மாவட்டம் சூலூரில் கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள்...

டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி..! வாகனங்களுக்கும் போலீசே தீ வைத்த கொடுமை!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸ் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டதுடன், பேருந்துகளுக்கும்...

பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி?

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வழக்கில் பெற்றோர் மற்றும் மகன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.   ஓமலூர்...

வாக்காளர்களோ 492 பேர் தான்..! தலைவர் பதவியோ ரூ.28.60 லட்சம்..! இராமநாதபுரம் அருகே “சிறுகுடி” ஊராட்சியில் நடந்த ஏலமோ ஏலம்!!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமே 492 வாக்காளர்கள் உள்ள சிறுகுடி ஊராட்சியில் தலைவர் பதவி 28.60 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. ஏலம் எடுத்துள்ளவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடக்கூடாது...

நித்தியானந்தா இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை

சாமியார் நித்தியானந்தா முநூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவரது முன்னாள் சீடர் குற்றம்சாட்டியுள்ளார். சாமியார் நித்யானந்தாவின் முன்னாள் சீடரான விஜயகுமார்...

பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை

பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து 21 நாட்களில் மரண தண்டனை வழங்கும் திஷா மசோதாவை ஆந்திர மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு...

கைவிலங்கு பூட்டிய நிலையில் தப்பியோட முயன்ற நபர்

கேரளாவில் கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் காவலர்களிடம் பிடிபட்டு கை விலங்கு மாட்டப்பட்ட நிலையிலும் இரண்டுமுறை தப்பியோட முயன்றார்.   கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பள்ளி,...

20,000க்கு விற்கப்பட்ட இரு சிறுமிகள்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே இரு சிறுமிகள் இருபதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாசத்தை கொட்டி வளர்க்கவேண்டிய பிள்ளைகள் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட...

ஆண் நண்பனுடன் டிக் டாக்! கணவனின் அதிரவைக்கும் செயல்

டிக்டாக்கில் ஆண் நண்பருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டதால் மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.   சத்தீஸ்கர் மாநிலம் தலைநகரம் ராய்ப்பூரில்...

காலையில் இட்லி கடை! மாலையில் வழிப்பறி

காலையில் டிபன் கடை வியாபாரம், மாலையில் வழிப்பறி என்று வலம் வந்த இந்த பெண்மணி காவல்துறையிடம் சிக்கியுள்ளார். சிசிடிவி காட்சிகளை கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்மணியை...

லாக்கரை உடைக்காமல் படுக்கை அறையில் இருந்த சாவியை எடுத்து திருடிய கொள்ளையர்கள்

சேலத்தில் பிரபல நகைக்கடை அதிபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ஒன்றரை கிலோ தங்கம், பணம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சேலம் குரங்குசாவடி பகுதியில் நகை கடை...

குழந்தைகள் ஆபாச வீடியோ : கைதான கிறிஸ்டோபரின் பேஸ்புக் குழுவினர் ஓரினச்சேர்க்கையாளர்களா? பகீர் தகவல்!!

குழந்தைகளின் ஆபாசப்பட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டில், தமிழகத்தில் முதல் நபராக திருச்சியைச் சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய பேஸ்புக்...

“மூணு நம்பர் லாட்டரியை ஒழியுங்க..?” வீடியோ வெளியிட்டு மனைவி,3 குழந்தைகளுடன் உயிரை மாய்த்த நகைத் தொழிலாளி!!!

விழுப்புரத்தில் மூணு நம்பர் லாட்டரியால் கடனாளியான நகைத்தொழிலாளி, தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் சயனைடு விஷம் குடித்து உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

15 ஆயிரம் கடனுக்காக மகளை திருமணம் செய்து வைத்த கொடுமை! நடந்தது என்ன?

வெறும் 15 ஆயிரம் ரூபாய் கடனுக்காக கடன் தந்தவரின் மகனை கொண்டே பாலியல் வன்கொடுமை செய்யவைத்து 13 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம் கரூர்...

திருப்பூரில் தீவிரமாகும் காய்ச்சல்; சுகாதார அதிகாரிகள் அலட்சியம்! டெங்கு தடுப்பு நடவடிக்கை பூஜ்ஜியம்!!

டெங்கு பாதிப்பே இல்லாதது போல் காட்டிக் கொண்டு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் சில அதிகாரிகளால், திருப்பூரில் டெங்கு நோய் தடுப்பு பணிகளில் பெரும் சுணக்கம்...

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் குறைவு!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறைவாக நிகழ்ந்துள்ளது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.   2015 முதல் 2017ஆம்...

டெஸ்ட் ரைடு ஓட்டுவதாக கூறி ராயல் என்பீல்டு பைக்கை திருடிய நபர்!

விழுப்புரத்தில் பைக் ஷோரூமில் டெஸ்ட் டிரைவ் செய்வது போல நடித்து என்ஃபீல்டு பைக்கை லாவகமாக திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் சென்னை சாலையில்...

ஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்த நபர் கைது

திருச்சியில் சிறார் ஆபாச படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இந்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை.  ...

ஊராட்சித் தலைவர் பதவிக்காக நடந்த கூட்டத்தில் வங்கி மேலாளர் அடித்துக் கொலை

சாத்தூர் அருகே ஊராட்சித் தலைவர் பதவி தொடர்பாக நடந்த கூட்டத்தில் ஒரு தரப்பிற்கு ஆதரவாக பேசிய வங்கி மேலாளர் கொலை செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...

Right Menu Icon