--- --:--:-- --

குற்றம்

பெண் பக்தையை “அறை”விட்ட தீட்சிதர் சஸ்பெண்ட்..! தலைமறைவானவரை இன்னும் தேடுது போலீஸ்..!!

சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் அர்ச்சித்து கன்னத்தில் அறைந்த சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் தர்ஷன் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு...

ஆண் குழந்தையை பாட்டியே விற்ற அதிர்ச்சி சம்பவம்!

பிறந்து நான்கு மாதங்களே ஆன பேரனை மூன்று லட்சம் ரூபாய்க்கு பாட்டியே விற்பனை செய்த சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த ராஜா மற்றும்...

அரிசி வியாபாரம் நஷ்டம்! கொள்ளையடிக்க முயன்ற இளைஞர்!

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை முகப்பேர் கிழக்கு சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த இளைஞர்...

காதல் ஜோடிக்கு கொலை மிரட்டல்!

காதல் திருமணம் செய்துகொண்ட இருவர் தங்களுக்கு பாதுகாப்பு கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கரூர் மாவட்டம் வேலுச்சாமி புரத்தை சேர்ந்த சுந்தரராஜன் என்பவரின் மகள்...

காதலியை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர்

சிதம்பரம் அருகே காதலியை கத்தியால் குத்திய இளைஞர் காவல்துறையில் சரணடைந்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமி என்ற இளம்பெண் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது...

திருட்டில் ஈடுபட்டதாக இளைஞர்களை கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டதாக இருவரை கட்டிவைத்து பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம்...

அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து: காயமடைந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த இளம்பெண் ராஜேஸ்வரியை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவருக்கு ரூ. 5 லட்சம்...

பெண் பக்தைக்கு கன்னத்தில் ‘அறை’..!சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதருக்கு “வலை”!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி கும்பிடச் சென்ற பெண் பக்தைக்கு கன்னத்தில் அறை விட்ட தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்....

நள்ளிரவில் கத்தியுடன் சுற்றித் திரிந்த ரவுடிகள் கைது

சென்னை மயிலாப்பூரில் நள்ளிரவில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மூன்று பேரை ரோந்து சென்ற காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று இரவு அம்பேத்கார் பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது...

பப்ஜி கேம் விளையாடுவது போல் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்

செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவது போல் நடித்து இளம்பெண் குளிப்பதை இரண்டு இளைஞர்கள் படம் பிடித்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த...

தலைமை எழுத்தர் லஞ்சம் பெறும் வீடியோ காட்சி!

ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் தலைமை எழுத்தர் லஞ்சம் பெறும் வீடியோ வெளியானதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் சில...

சந்தேக வளையத்தில் சரவணா ஸ்டோர்ஸ்! மிரட்டல்காரர்களுக்கு ரூ. 15 லட்சம் கொடுத்தது ஏன்? முன்பே போலீசிற்கு செல்லாததன் மர்மம் என்ன?

சென்னையில், சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை மேனேஜரை மிரட்டி ஒரு கோடி ரூபாய் கேட்ட புகாரில் போலி நிருபர், 5 வழக்கறிஞர்கள் உட்பட 9 பேர் கைதான நிலையில்,...

“எனது மகள் தற்கொலை செய்யவில்லை; கொலைதான் செய்யப்பட்டுள்ளார்” ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை பரபரப்பு புகார்

தைரியசாலியான தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுவதை நம்ப முடியாது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகப்படுகிறேன் என, சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் மர்ம மரணம்...

இரிடியம் எனக்கூறி பித்தளைக் குடத்தை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி செய்த கும்பல்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இரிடியம் எனக்கூறி பித்தளை குடத்தைத் கொடுத்து 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தை...

சொகுசு காரில் நூதன முறையில் ஆடுகளை திருடி வந்த 4 பேர் கைது

நான் அருகே சொகுசு காரில் நூதன முறையில் ஆடுகளை திருடி வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் நாகூர் பகுதியில் இரவு நேரங்களில்...

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப. சிதம்பரத்திற்கு ஜாமின் மறுப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.   மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ்....

பள்ளி முடிந்து வீடு திரும்பிய 6 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம் |

சேலம் மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு மிட்டாய் தருவதாக கூறிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்த போதை ஆசாமிகளை காவலர்கள் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி...

இளைஞனை படுகொலை செய்து நாடகமாடிய எஸ்ஐ க்கு… ரூ.2 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை! -அதிரடி தீர்ப்பளித்தது இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம்

திருவாடானை அருகே காவல் நிலையத்தில் வாலிபரை சுட்டுக்கொன்ற சார்பு ஆய்வாளருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதித்து இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இராமநாதபுரம்...

மூதாட்டியிடம் கவரிங் செயினை பறித்து சென்ற மர்ம நபர்

மூதாட்டியை தாக்கி விட்டு தங்கம் என நினைத்து கவரிங் செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகரை...

முதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை !

ராமநாதபுரம் அருகே குடும்ப தகராறில் முதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் அருகே உள்ள...

தாயும்,இளைஞரும் உறவு கொண்டபோது பார்த்த 8 வயது சிறுமி கொடூர கொலை

தாயின் தவறான உறவு காரணமாக அப்பாவி சிறுமி உயிரிழந்திருக்கிறார். சிறுமியை கொலை செய்த தாயின் ஆண் நண்பர் சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி வைத்த கொடுமையும் அரங்கேறியுள்ளது. பாட்டி...

திருச்சி அருகே காரில் வைத்து ஆண் ஒருவர் எரித்துக் கொலை

திருச்சி சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி வனப்பகுதியில் காரில் வைத்து ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் கார் ஒன்று எரிந்து கொண்டிருப்பதை கண்ட...

திருமணமான பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து பாலியல் வன்கொடுமை

சென்னை விருகம்பாக்கத்தில் திருமணமான பெண்ணை ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் குமார்...

ஓமனில் 6 இந்தியர்கள் உயிரிழப்பு – பள்ளம் தோண்டும்போது விபரீதம்

ஓமன் நாட்டில், குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் புதைந்து 6 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.   ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் சீப் என்ற இடத்தில் குழாய்...

Right Menu Icon