10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு அடி உதை!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீசார் சரமாரியாக அடித்து இழுத்துச் சென்றனர். கோட்டாலா கிராமத்தை சேர்ந்த வீரபத்திரயா என்பவன் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

 

இதனை அறிந்த கிராமத்தினர் அவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது வீரபத்ரயா தப்பியோட முயற்சித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவனை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.


Leave a Reply