--- --:--:-- --

குற்றம்

ஆன்லைன் வர்த்தகத்தில் 5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடிய டெலிவரி ஊழியர்கள் கைது

சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை திருடிய டெலிவரி ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்....

4 பேர் என்கவுன்ட்டரை வரவேற்று உற்சாக கூச்சலிட்ட மாணவிகள்!

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். போலீசாரின் நடவடிக்கைக்கு தேமுதிக பொருளாளர்...

பெரவள்ளூரில் முன்விரோதத்தில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்

சென்னை பெரவள்ளூர் பகுதியில் முன்விரோதத்தில் இளைஞர் ஒருவரை ஓட ஓட வெட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பலூரில் சந்தோஷ்குமார் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த...

4 குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் போலீசார் சுட்டுக்கொன்றதற்கு திரையுலக பிரபலங்கள் வரவேற்பு

தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற 4 குற்றவாளிகளை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றதற்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும்...

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் கொலை : குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை கடத்திச் சென்று, பாலியல் கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட காமக்கொடூரன்கள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்...

நகை வாங்குவது போல் நடித்து நகைகளை திருடிய பெண்கள்

சென்னையில் நகைக்கடையில் நகை வாங்குவது போல் சென்று தங்க வளையல்களை திருடிச் சென்ற பெண்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகைக்கடை ஒன்றில்...

லாரியில் இருந்து டீசல் திருடும் போலீஸ் உதவி ஆய்வாளர்

மணல் திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லாரியிலிருந்து டீசல் திருடும் சிசிடிவி காட்சி வெளியானதை தொடர்ந்து திருக்கழுகுன்றம் போலீஸ் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   திருக்கழுக்குன்றம் காவல்...

ரூ.15 லட்சம் கடன் கொடுத்த சினிமா உதவி இயக்குனர் தற்கொலை

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் தற்கொலை செய்து கொள்ளும் முன் வீடியோ வெளியிட்டு சினிமா உதவி இயக்குனர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ...

கஞ்சா விற்ற கைதிக்கு போலீசார் ஆசிட் ஊற்றி சித்ரவதை

நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதானவரின் உடலில் காவல்துறையினர் ஆசிட் ஊற்றி துன்புறுத்தியதாக சிறையிலிருந்து பிணையில் வெளிவந்த அவர் புகார் தெரிவித்துள்ளார். பந்தலூர் பகுதியை சேர்ந்த சிவராஜ்...

பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் கைது

கோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள...

ஒரு கிலோ நகையை போலீசார் சுருட்டிவிட்டனர் :சுரேஷ் பகீர் புகார்

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளில் ஒரு கிலோ தங்கத்தை போலீசார் சுருட்டி விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பகீர் புகார் அளித்திருக்கிறார்.   திருச்சி லலிதா...

இரண்டாவது மனைவியை வாழவைக்க 34 வாகனங்களை திருடிய பலே திருடன்!

தனது இரண்டாவது மனைவியை சொகுசாக வாழ வைக்க மூன்று மாதங்களில் 34 வாகனங்களை திருடிய பலே திருடனை கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த...

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என நடிகர்...

சிறுமியை கொலை செய்த நபருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி உறவினர்கள் போராட்டம்

திருவள்ளூர் ஆவடி அருகே சிறுமியை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடைபெற்றது.   திருமுல்லைவாயில் அருகே உள்ள...

கத்தியை காட்டி மிரட்டி ரூ.55 லட்சம் வழிப்பறி

தலைவாசல் அருகே விவசாயியை பின்தொடர்ந்து சென்று கத்தியை காட்டி மிரட்டி 55 லட்சம் ரூபாயை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சேலம்...

60 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் தற்கொலை முயற்சி!

மதுரை அருகே 60 வயது பெண்மணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே...

சக ஆசிரியர் மீது பாலியல் புகார் கூறுமாறு தூண்டிவிட்ட தலைமை ஆசிரியர்

தர்மபுரி அருகே சக ஆசிரியர் மீது பாலியல் புகார் கூறுமாறு பள்ளி மாணவியை தலைமை ஆசிரியர் தூண்டி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு...

காதலியின் நிர்வாண படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட காதலன்!

கல்லூரி மாணவியிடம் முகநூல் மூலம் நட்பு ஏற்படுத்திக் கொண்ட இளைஞர் அவரை காதல் வலையில் விழ வைத்துள்ளார். அதன் பிறகான அந்த இளைஞரின் விபரீத செயல் தான்...

பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு மருத்துவரை மிரட்டிய சாம்பார் பிரகாஷ் !

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சிறை காவலர்கள் அழைத்து வந்த கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு மருத்துவரை மிரட்டும் வீடியோ காட்சி சமூக...

தினம் தினம் மலைபோல் குவியும் புகார்கள் : குஜராத்தில் நித்யானந்தா ஆசிரமம் மூடல் – சீடர்கள் அதிரடியாக வெளியேற்றம்

சாமியார் நித்யானந்தா மீது தினமும் குவியும் புகார்களை அடுத்து குஜராத் மாநிலத்தில் உள்ள அவருடைய ஆசிரமத்தை அம்மாநில நிர்வாகம் அதிரடியாக மூடியுள்ளது. அங்கு தங்கியிருந்த நித்தியானந்தாவின் சீடர்களும்...

பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா.. வருமானவரி சோதனையில் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் நடந்த வருமான வரி சோதனையில் அங்கு பெண்களின் கழிவறையில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருந்த அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது. சென்னை அடையாறில் இறால்...

தொடர்ந்து சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் – பளார்..பளார் என அறைவிட்ட பெண்!

ஆந்திர மாநிலத்தில் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை பெண் ஒருவர் அடித்த காட்சி வெளியாகியுள்ளது. கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கொண்ட பள்ளி என்ற பகுதியில் பெண் ஒருவர் எங்கு சென்றாலும்...

பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 3 போலீசார் பணியிடை நீக்கம்

தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் கொல்லப்பட்டதில் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்திய உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   அப்பெண் காணாமல் போனது...

பர்த்டே பார்ட்டிக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நண்பன்!

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று விளையாட்டுத்தனமாக பூங்காவிற்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற...

Right Menu Icon