--- --:--:-- --

Month: October 2026

சூரியின் மண்டாடி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சூரியின் திரைப் பயணத்தில் மிகப்பெரிய வணிகரீதியான வெற்றியைப் பெற்றுள்ள ‘மண்டாடி’ (Mandaadi) திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து விரைவில் ஓடிடி (OTT) தளத்தில் வெளியாகவுள்ளது....

மருத்துவத்துக்கான நோபல் பரிசு!

நரம்பு செல்களை ஒளியின் மூலம் கட்டுப்படுத்தும் 'ஆப்டோஜெனெடிக்ஸ்' மற்றும் ஒளி-தூண்டல் அயனி சேனல்கள் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக, 2026-ஆம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுளளது. கார்ல் டைசோரத்,...

நாளை வெளுக்கப்போகும் கனமழை..!

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 0.9 கிமீ உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு உள் கர்நாடகாவின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியால் தமிழகம் மற்றும் தெற்கு...

சென்னை கோட்டை ஸ்டேஷனில் மின்சார ரயில் தடம் புரண்டது!

தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு வரும் புறநகர் மின்சார ரயில் சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது.சென்னை புறநகர் பகுதியில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த...

துவரம் பருப்பு கொள்முதல் ரூ. 77.99 ஆகக் குறைத்தது திமுக!

ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பை, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தைவிட குறைந்த விலையில் தவெக அரசு கொள்முதல் செய்துள்ளதாக ஆங்கில தினசரி செய்தி...

விஜய் உடன் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி அமர்ந்துள்ளார் – அ.தி.மு.க விமர்சனம்

தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மாவட்ட செயலாளர் செல்வகுமார், “தேர்தல் கேம்பைனில் 26-ஆம் தேதி காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. இதில் பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால்,...

சி.ஜே.பி தலைவர்களை கைது செய்ய இந்த அரசு திட்டமிட்டுள்ளது – கட்சி நிர்வாகி குற்றச்சாட்டு

என்னையும், அபிஜீத், அசுதோஷ், ரத்னா உள்ளிட்ட சி.ஜே.பி தலைவர்களை கைது செய்ய இந்த அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகள் பலனளிக்கும் என்று அரசாங்கம் நினைத்தால், அது...

விமானப் பாதுகாப்பு சான்றிதழ் தர ரூ 2.5 லட்சம் லஞ்சம்!

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் பறக்கும் தகுதிச் சான்றிதழ் வழங்கும் விஷயத்தில் முறையற்ற சலுகைகளை செய்து கொடுப்பதற்காக லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சென்னையில் பணியாற்றி வந்த சிவில்...

காவிரியில் தண்ணீர் திறக்காவிட்டால் தமிழ்நாட்டை தனி நாடாக அறிவிக்க வேண்டும்!

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் உள்ள தலைமை அலுவலகத்தில்...

2 தொகுதி இடைத்தேர்தல்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இவ்விரு தொகுதிகளிலும் த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க, இடதுசாரிகள்,...

தி.மு.க ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதன் மூலம், தவெக அரசு மூன்று மாதங்களில் சுமார் ரூ.187 கோடி...

கவனம் ஈர்த்த நிர்வாகிகள் சந்திப்பு..!

எந்தவித பின்புலமும் இல்லாமல், சின்னத்திரை மூலம் மக்கள் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் வெள்ளித்திரையின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த வெற்றிப் படங்கள்...

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!

அக்டோபர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன் தினம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு...

தமிழகத்தில் இன்று இந்த 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகள் முதல் மத்திய கிழக்கு அரபிக்கடல்...

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு!

லட்சக்கணக்கான தேர்வர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி வாயிலாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு...

செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பு எதற்கும் நிகரில்லாதது – விஜய் பதிவு

இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும்...

விஜய் பரப்புரைக்காக எல்லாரும் அவங்க வேலைய விடணுமா? – நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா

தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா செய்தியாளர்களிடம் பேசியதாவது, சாலை மறியல் எல்லாம் இல்லை. நாங்கள் எங்களுடைய இறுதி கட்ட பரப்புரையை செய்து வருகிறோம். காவல்துறை...

முதல்வர் வருகைக்காக தடுக்கப்பட்ட சிபிஐ வேட்பாளர் வாகனம்!

தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதி கட்ட பரப்புரை இன்றுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சித் தலைவர்களும்,...

தாராபுரம் ரோடு ஷோவில் முதலமைச்சர் விஜய் பேச்சு!

என்னை பற்றி என்ன வேண்டும் என்றாலும் பேசுங்கள், எங்கள் சகோதரிகளை பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்" என்று தாராபுரம் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை...

யாருக்கும் துரோக சிந்தனை வராத வகையில் பதிலடி கொடுக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதி கட்ட பரப்புரை இன்றுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சித்...

இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் விபரீதம்!

சென்னையில் உள்ள இந்தியன் வங்கி தொழில்நுட்ப பிரிவின் தலைமை மேலாளரான கனிஷ்க் பாஜ்பாய் (57), சனிக்கிழமை அன்று ராஜாஜி சாலையில் உள்ள தனது அலுவலக கட்டிடத்தில் உள்ள...

ரெடியாக இருக்கும் ஹெலிகாப்டர் தளம்..!

தாராபுரம் இடைத்தேர்தல் ரோடு ஷோவுக்காக முதல்வர் விஜய் இன்று வர உள்ள நிலையில் உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளம் தயார் நிலையில்...

வரலாறு படைக்கும் தொகுதியாக தாராபுரம் அமையும் – செங்கோட்டையன்

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “ஒரு நேர்வழியில் எடுத்து செல்கிற, ஊழல் அற்ற ஆட்சியை நடத்துகிற முதலமைச்சர் விஜய், இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ரோட் ஷோவில்...

உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு!

இடைத்தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் நொச்சிப்பாளையம் பகுதியில் தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவை...

Right Menu Icon