வாக்குச்சாவடிக்கு அருகே ‘கை’ சின்னம் டோக்கன்கள்; இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீம் புகார்
தட்டாஞ்சாவடியில் வாக்குச்சாவடிகளுக்கு அருகே காங்கிரஸ் கட்சியின் ‘கை’ சின்னம் இடம்பெற்ற டோக்கன்கள் சிதறிக் கிடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சலீம் காவல்துறையில்...





