--- --:--:-- --

Month: October 2026

சாத்தான்குளம் மாநில நெடுஞ்சாலையில் ஹிந்திலும் பெயர் பலகை!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகையில் ஊரின் பெயர்கள் "ஹிந்தியில்" எழுதப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும்...

தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவக ஊழியர்கள் போராட்டம்!

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “ஊதிய உயர்வு, தரமான சமையல் உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அம்மா உணவக ஊழியர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்....

ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம் பதிவு!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி, உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹான் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 28ஆம்...

டோரதி பட க்ளைமாக்ஸில் முத்த காட்சி வைத்தது ஏன்?

டோரதி பட க்ளைமாக்ஸில் முத்த காட்சி வைத்தது ஏன்..? என்பது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் விளக்கம் அளித்துள்ளார்.க்ளைமாக்ஸில் முத்த காட்சி வைத்தது ஏன்? என்பது குறித்து...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ரத்து!

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர்...

5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கு!

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது....

திமுக எம்.பி. கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பரஸ்பர சாகய நிதி லிமிடெட் நிறுவனத்திற்கு இயக்குநர்...

9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 1.5 கிமீ உயரம்...

ஃபைனலில் பாகிஸ்தான் உடன் மோதல்!

ஆசிய விளையாட்டு தொடர் டி20 கிரிக்கெட் அரையிறுதியில் இலங்கையை எளிதாக வென்ற இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் உடன் மோத உள்ளது. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்...

வங்கி ஊழியர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறையா?

வங்கி ஊழியர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை எனப் பரவும் தகவல் வதந்தி என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும்,...

வங்கி ஊழியர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறையா?

வங்கி ஊழியர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை எனப் பரவும் தகவல் வதந்தி என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும்,...

ஸ்குவாஷில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் பெண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்...

டெட் சிறப்பு தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வின் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், முடிவுகளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு...

தடையே இல்லாத பரனூர் டோல்கேட்!

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் (Paranur Toll Plaza) இனிமேல் கார்களை நிறுத்தத் தேவையில்லை. தமிழகத்தில் முதன்முறையாக, முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் தடையற்ற சுங்கக்கட்டண...

திருமாவை முதல்வராக்க முயன்றோம்: டிடிவி.தினகரன்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டி, அனல் பறக்கும் பிரச்சாரத்துடன் தீவிரமடைந்துள்ளது. வாக்குப்பதிவு 2026...

கர்நாடக கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேடு!

கர்நாடக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (KPSC) சார்பில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் தேர்வுக்கான முறைகேடு தொடர்பான சிஐடி விசாரணையில், புள்ளிவிவர சாத்தியக்கூறு...

திருமாவை முதல்வராக்க முயன்றோம் – மதுராந்தகத்தில் டிடிவி.தினகரன் பேட்டி

திமுகவுடன் கூட்டணி வைக்கப் பேசியதாகக் கூறுவது தவறு. அதிமுக ஆட்சி அமைக்க, இன்றைய முதல்வர் விஜய்யிடம் தான் ஆதரவு கேட்கலாம் என்று இருந்தோம். அது முடியாமல் போனதால்...

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை..!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டி, அனல் பறக்கும் பிரச்சாரத்துடன் தீவிரமடைந்துள்ளது.   வாக்குப்பதிவு...

e-KYC செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள்!

தமிழ்நாட்டில் e-KYC மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொருட்கள் வழங்குவது முடக்கப்படமாட்டாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ /...

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!

நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை,...

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அதுவும் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர் சரிவை கண்டு வருகிறது....

அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தவெக வேட்பாளர் சத்யபாமா அழுதது நாடகம் என விமர்சனம் எழுந்த நிலையில் அது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.தவெக...

எல்பிஜி சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு...

Right Menu Icon