--- --:--:-- --

Month: October 2026

திரைப்படங்களைப் போல கொலை வெறித் தாக்குதல்கள்: தமிழக அரசை சாடிய இ.பி.எஸ்

எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில்,முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த திரைப்படங்களில் வருவதுபோல கொலை வெறிக் காட்சிகள், வன்முறை வெறியாட்டங்கள் தற்போது தமிழ்நாட்டின் வீதிகள்தோறும் நடந்துதேறி வருகிறது....

அடேய் முத்துக்குமரா, கவிஞர் தாமரை ஆவேசம்..!

பேசி மயக்கும் கலை, அடேய் முத்துக்குமரா... இந்தப் பெண் இப்படி அப்பட்டமாய் ஊடகத்தில் போட்டு உடைக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டாய் அல்லவா? இதோ வெளிவந்து விட்டது உன்...

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்திருந்த மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த...

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் ஒதுக்குவது தொடர்பாக விரைவில் டெண்டர்!

சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்கக்கோரி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் தாக்கல் செய்த மனு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்...

பங்குச்சந்தை அறிமுகம் குறித்து ஆகாஷ் அம்பானி பகிர்ந்த தகவல்!

புதுடெல்லியில் நடைபெற்ற 'இந்தியா மொபைல் காங்கிரஸ் 2026' (India Mobile Congress 2026) நிகழ்வின் போது Moneycontrol ஊடகத்திற்குப் பேட்டியளித்த ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி,...

இட்டுக்கட்டிய பொய்களை பரப்பி வருகிறார்கள் – நாஞ்சில் சம்பத்

தவெக ஆட்சி குறித்து வெளியான சர்ச்சைக்கு அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசியல் சூழலில் முக்கிய பேச்சாளராக இருப்பவர் நாஞ்சில் சம்பத்....

சென்னை திருவான்மியூர் சாலையில் திடீர் பள்ளம் விழுந்தது ஏன்?

சென்னை திருவான்மியூர் அருகே சாலையில் திடீரென விழுந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது....

முதலமைச்சர் விஜய் தொடர்ந்த தேர்தல் வழக்கில் அக்டோபர் 14 தீர்ப்பு!

பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம்,...

எலான் மஸ்க் நிறுவனத்திற்கு இந்தியாவில் தடையா? – மத்திய அரசு

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை வரவிடாமல் சில நிறுவனங்கள் தடுக்கின்றன என்ற எலான் மஸ்க் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, எலான் மஸ்க் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது....

57வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் – சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய ஆலோசனை

டெல்லியில் இன்று 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது. வரி முறை, நிர்வாகத்தை எளிதாக்கும் சீர்திருத்தங்கள், நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் பிரீமியத்திற்கு...

தனித்துவமான ஆளுமை, ஈடு செய்ய முடியாத இழப்பு – பிரதமர் இரங்கல்

நானா படேகர் ஜியின் நடிப்பின் தனித்துவம், அவரது தீவிரம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆளுமைஇவை ஒரு சில கலைஞர்களிடம் மட்டுமே காணப்படும் குணங்கள். நானா படேகர், தனது...

வீரமணி வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற கோரிய மனுவுக்கு நீதிபதி கமெண்ட்

பிரபல தொழிலதிபரான 'ஜெம் கிரானைட்ஸ்' உரிமையாளர் ஆர்​.வீரமணி (84) தொடர்பான போக்சோ வழக்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கி இருக்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிதியுதவி...

வாக்காளர் பட்டியல் – வரும் சனிக்கிழமை சிறப்பு முகாம்கள்

முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தற்கான சிறப்பு முகாம்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி...

கனமழையால் கிடுகிடுவென உயர்ந்த வைகை அணை!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 42...

மகாளய அமாவாசை – சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மகாளய அமாவாசை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து...

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

அக்டோபர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,710க்கும்...

நவ.2 முதல் சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை கட்டாயம்

குடும்ப உறுப்பினர்களிடையே சொத்து உரிமைகளை மாற்றும் தான செட்டில்மென்ட், உரிமை விடுதலை, பாகப்பிரிவினை உள்ளிட்ட 4 வகையான ஆவணங்களுக்கான காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2ம் தேதி...

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்..!

பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 75. கோவாவில் உள்ள தனது வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர்...

காலிப்பணியிடங்கள் லட்சக்கணக்கில் உள்ளன,  குரூப் 4 அறிவிப்பை மாற்ற வேண்டும் – தினகரன்

லட்சக்கணக்கில் காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை சொற்ப எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கு மட்டும் வெளியிடுவது ஏன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி...

தொடர்ந்து நாட்டிற்குச் சேவையாற்ற வேண்டும் – பிரதமர் மோடிக்கு பிரேமலதா வாழ்த்து

அரசின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது சார்பிலும், தேமுதிக சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத்...

சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெம் வீரமணி

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஜெம் வீரமணி மீது புதிய...

ஆடிட்டர் தவறால் விஜய் வெற்றியை செல்லாது என்பதா? நீதிபதி கேள்வி

சூப்பர் ஸ்டார் ஆன விஜய், 600 கோடி ரூபாய் சொத்துக் கணக்கைக் காட்டியுள்ள நிலையில், 30 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை தெரிவிக்கவில்லை என்றால், அது எப்படி...

வி.எஸ். பாபுவின் உண்மையான உடல்நிலை என்ன? – கிருஷ்ணசாமி கேள்வி

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஒரு முக்கியமான தலைவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்துப்...

மாத்திரை கவரில் இந்தி இருப்பது பற்றி அரசு மருத்துவமனை அதிகாரிகள் தகவல்!

கோவை அரசு மருத்துவமனையில் வழங்கும் மாத்திரை கவரில் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்று உள்ளன. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் கோவை...

Right Menu Icon