--- --:--:-- --

சி.ஜே.பி தலைவர்களை கைது செய்ய இந்த அரசு திட்டமிட்டுள்ளது – கட்சி நிர்வாகி குற்றச்சாட்டு

9

என்னையும், அபிஜீத், அசுதோஷ், ரத்னா உள்ளிட்ட சி.ஜே.பி தலைவர்களை கைது செய்ய இந்த அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகள் பலனளிக்கும் என்று அரசாங்கம் நினைத்தால், அது மிகப்பெரிய தவறு. எங்களை போன்ற இளம் தலைமுறை விழிப்புடன் உள்ளது.

 

 

நாங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நமது உரிமைகளுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் தொடர்ந்து போராடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். சிறைவாசத்தையோ அல்லது அதைவிட மோசமான சூழலையோ எதிர்கொள்ள நாங்கள் எப்போது தயாராகவே இருக்கிறோம் என்று சி.ஜே.பி கட்சி நிர்வாகி சவ்ரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon