பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்ற விஜய்!
சென்னை மாதவரம் அடுத்த பால்பண்ணை வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சமீபகாலமாகச் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுவதாகவும்,...
சென்னை மாதவரம் அடுத்த பால்பண்ணை வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சமீபகாலமாகச் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுவதாகவும்,...
கேரள முதல்வர் வி.டி. சதீசன் ‘தேவையற்ற ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சைகளுக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என விடுத்த கோரிக்கை மருத்துவ வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது....
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. சட்டமன்ற தேர்தலை விட இடைத்தேர்தலில் குறைவான வாக்குகளே பதிவான நிலையில், நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகின்றன.கடந்த தேர்தலில்...
நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிர்வாகிகள் சந்திப்பு இந்த வருடம் சென்னை போரூர் அருகில் நடைபெற்றது. இதில் அனைத்து...
நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்குமார் சினிமா மட்டுமின்றி கார் ரேசிலும் அதிக...
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தூத்துக்குடி, திருநெல்வேலி...
முதலமைச்சர் விஜய் இன்று (7.10.2026) சென்னை, மாதவரத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 2 கோடியே 23 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள...
தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்....
எந்தவொரு அரசியல் கட்சியும் எப்போது வேண்டுமானாலும் எங்களை சந்திக்க நேரம் கோரலாம். சந்திப்புக்கான தேதி மற்றும் நேரத்தை நிர்ணயிப்போம். இதுவே வழக்கமான நடைமுறை என தேர்தல் ஆணையம்...
சுதந்திர இந்திய வரலாற்றில், நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து மூன்று முறை பிரதமராகப் பதவியேற்ற இரண்டாவது தலைவர் நரேந்திர மோடி மட்டுமே ஆவார்....
வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது.இந்திய ரிசர்வ் வங்கியின் அக்டோபர் மாதத்திற்கான நிதி கொள்கை கூட்டம் மும்பையில் நடைபெற்றது....
பொன்னேரி அரசு மருத்துவமனையில் கடந்த 21ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் ஊழியர் ராஜேஸ்வரி 65% தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...
ஜனநாயகத்தின் 4-வது தூணாக இருக்கும் ஊடகத்தை ஆட்சியாளர்கள் மதிப்பதில்லை என்பதை ஊடகங்கள் உணர வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஊடகங்களை சந்தித்து பதில் அளிக்கவேண்டியது அவர்களின் கடமை....
மாத்திரை உறை விவகாரத்தில் மலிவான அரசியல் செய்யும் திமுக: வெளுத்தது போலி நாடகத்தின் சாயம்! - விரிவான கண்டன அறிக்கை. எதற்கெடுத்தாலும் மொழியை வைத்து மலிவான அரசியல்...
சென்னை, திருவொற்றியூரில் பீகார் தம்பதியின் 5 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உடல் நலக்குறைவடைந்த சிறுமி தனியார்...
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாக பேசியது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி இதுவரை 12 முறை தோல்வியை...
கொடைக்கானலில் வில்பட்டி கிராமத்தில் உள்ள 50 செண்ட் அரசு புறம்போக்கு நிலத்திற்கு முதல்வர் விஜய் உரிமை கொண்டாடி வருவதாகவும், சென்னை பாடியில் இருந்த தனது சொத்தை ரூ35க்கு...
தட்டாஞ்சாவடியில் வாக்குச்சாவடிகளுக்கு அருகே காங்கிரஸ் கட்சியின் ‘கை’ சின்னம் இடம்பெற்ற டோக்கன்கள் சிதறிக் கிடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சலீம் காவல்துறையில்...
தி.மு.க வரலாறு படைக்கும் என மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் திமுகவுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்ல மக்கள் காத்திருப்பது தெரிகிறது என்றும், மதுராந்தகத்தில்...
தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வேளையில், வேங்கைப்பாளையம் பேருந்து நிறுத்தப் பகுதியில் தவெக சார்பில் பூத் அமைக்கப்பட்டது. பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடையில் இந்த பூத் அமைக்கப்பட்டிருந்ததால்,...
மதுராந்தகம் தொகுதியில் மதியம் 3 மணி நிலவரப்படி மொத்தம் 70.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த பொதுத்தேர்தலின்போது...
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட கவுண்டச்சிபுத்தூர் வாக்குச்சாவடி எண் 126-ல், தவெக சார்பில் சரவணன் என்பவர் பூத் ஏஜெண்டாக நியமிக்கப்பட்டு உள்ளே அமர வைக்கப்பட்டார். ஆனால், அந்த வாக்குச் சாவடிக்குரிய...
மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று செவ்வாய் கிழமை காலை 7 மணியில் இருந்து தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதி மக்களும் நீண்ட...
தமிழ்நாட்டில் நிர்வாகப் பணிகளை மேம்படுத்தும் வகையிலும், சீரமைக்கும் வகையிலும் சில முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இதுவரை தமிழ்நாடு...