வரலாறு படைக்கும் தொகுதியாக தாராபுரம் அமையும் – செங்கோட்டையன்
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “ஒரு நேர்வழியில் எடுத்து செல்கிற, ஊழல் அற்ற ஆட்சியை நடத்துகிற முதலமைச்சர் விஜய், இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ரோட் ஷோவில் கலந்து கொள்கிறார்.
தாராபுரம் ஒரு சிறப்புமிக்க வரலாறு படைத்த தொகுதியாக அமையும். மக்கள் காண வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது மக்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். இந்த தேர்தல் ஒரு திருப்புமுனையை உருவாக்கும். தி.மு.க-வும் அ.தி.மு.க-வி இடைத்தேர்தலில் போட்டியிடாத அளவுக்கு இந்த தேர்தல் அமையும்” என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




